** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 29 August 2017

Image may contain: 1 person, text



SARAVANAN COIMBATORE .......
கோயம்புத்தூரிலிருந்து   நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
29/08/2017 MCX PERFORMANCE...
MCX PROFIT 9700
SELL CRUDEOIL 2990 TGT 2910 SL 3020
CRUDEOIL LOW 2952
2990 - 2952 = 38 RS PROFIT 
3800 RS PROFIT PER LOT
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
29/08/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இன்போசிஸ் பங்குகள் தொடர்ந்து உயர்ந்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. 
நேற்றைய நிப்டி 55 புள்ளிகள் உயர்வுடன் 9913 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 9903 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
ஐஓசி நிகர லாபம் 45% சரிவு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் சரிந்து ரூ.4,548 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.8,268 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் வசம் இருந்த கையிருப்பு காரணமாக நிகர லாபம் சரிந்திருப்பதாக நிறுவனத்தின் தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்தார்.
ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் 4.32 டாலர் கடந்த ஜூன் காலாண்டில் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் 9.98 டாலர் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் காலாண்டில் 2.073 கோடி டன் எரிபொருளை உள்நாட்டு சந்தையிலும், 17.72 லட்சம் டன் எரிபொருளை வெளிநாட்டிலும் விற்றிருக்கிறது. நிறுவனத்தின் வருமானம் ரூ.1,29,418 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,07,670 கோடியாக இருக்கிறது.மார்ச் காலாண்டு முடிவில் ரூ.54,820 கோடியாக இருந்த கடன், ஜூன் காலாண்டில் ரூ.34,922 கோடியாக குறைந்திருக்கிறது.
இந்தியன் வங்கி நிகர லாபம் 21% உயர்வு
பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 21.16 % உயர்ந்து ரூ.372.40 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.307.35 கோடியாக இருந்தது. ஜூன் காலாண்டில் ரூ.4,788 கோடியாக மொத்த வருமானம் இருந்தது. கடந்த ஆண்டு ஜூன் காலாண்டில் ரூ.4,512 கோடியாக மொத்த வருமானம் இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் 6.97 சதவீதத்தில் இருந்து 7.21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஆனால் நிகர வாராக்கடன் 4.48 சதவீதத்தில் இருந்து 4.05 சதவீதமாக குறைந்திருக்கிறது. வருங்காலத்தில் மொத்த வாராக்கடனை 7 சதவீதத்துக்குள்ளும், நிகர வாராக்கடனை 3 சதவீதத்துக்குள் குறைக்க இந்தியன் வங்கி திட்டமிட்டிருக்கிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 2.73 சதவீதமாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 9888,9860
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9931,9950
29 august details
spilits
--------
results
minda ind
divident
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 153000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://panguvarthagaulagam.blogspot.com/
குறள் 1249

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு.
 உரை: 
உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?.
 Translation: 
My heart! my lover lives within my mind; 
Roaming, whom dost thou think to find?.
Explanation: 
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.



No automatic alt text available.