** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 9 June 2017

9/6/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள்  நாள் முழுவதும் சரிவுடன் காணப்பட்டன. பிற்பகல் வர்த்தகத்தின் போது சற்று உயர்ந்தாலும், சரிவுடனேயே காணப்பட்டன
நேற்றைய நிப்டி 16 புள்ளிகள் சரிவுடன் 9647 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 8 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9667 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ரிலையன்ஸ் அசெட் மேனேஜ்மென்ட்
ரிலை­யன்ஸ் சொத்து மேலாண்மை நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது.
அனில் அம்­பானி தலை­மை­யில் செயல்­படும், ரிலை­யன்ஸ் குழு­மத்­தைச் சேர்ந்த, ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப் அசெட் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னம், மியூச்­சு­வல் பண்டு உள்­ளிட்ட சொத்து நிர்­வ­கிக்­கும் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம் நிர்­வ­கிக்­கும் சொத்து மதிப்பு, 3.60 லட்­சம் கோடி ரூபாய் என்­ற­ள­வில் உள்­ளது. அதில், மியூச்­சு­வல் பண்­டின் பங்கு, 2.11 லட்­சம் கோடி ரூபாய். 
இந்­நி­லை­யில், ரிலை­யன்ஸ் நிப்­பான் லைப், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்­து உள்­ளது. ஏற்­க­னவே, யு.டி.ஐ., மியூச்­சு­வல் பண்டு நிறு­வ­ன­மும், பங்கு வெளி­யீடு வாயி­லாக, நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது.
காலாண்டு முடிவுகள்: 
லூபின் நிகர லாபம் 49% சரிவு
மருந்து துறை நிறுவனமான லூபின் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 49 சதவீதம் சரிந்து ரூ.380.21 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.747 கோடியாக இருந்தது.
ஆனால் செயல்பாடுகளின் மூலம் கிடைக்கும் மொத்த வரு மானம் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.4,197 கோடியில் இருந்து ரூ.4,253 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஒட்டுமொத்த நிதி ஆண்டில் (2016-17) நிகர லாபம் சிறிதளவு உயர்ந்து ரூ.2,557 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.2,260 கோடியாக நிகர லாபம் இருந்தது. கடந்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.17,494 கோடியாக இருக்கிறது. முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.14,255 கோடியாக இருந்தது.
ஒரு பங்குக்கு ரூ.7.50 டிவி டெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந் துரை செய்திருக்கிறது. 
என்ஐஐடி நிகர லாபம் 70% உயர்வு
என்ஐஐடி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகரலாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.30.20 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக நிகர லாபம் அதிகரித்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது நிறுவனத்தின் நிகர வருமானம் 51 சதவீதம் உயர்ந்து ரூ.361.50 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து ரூ.65.1 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. 2016-17 ஆண்டில் நிறுவனம் ரூ.1,187.70 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கமாகக் கொண்ட பல உத்திகளில் முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பட்வர்தன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் மற்றும் அந்நிய செலாவணி இழப்பிலும், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என்றார்.
நிப்டி சப்போர்ட் 9630,9610
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9675,9705
9 june  details
டிவிடெண்ட்
kitex india
rallis india
results
----------
spilit
-----
BONUS
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் 
அறைபறை கண்ணார் அகத்து.
 உரை: 
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல.
Translation: 
It is not hard for all the town the knowledge to obtain, 
When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.
Explanation: 
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums.

Image may contain: cloud and sky