** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 26 November 2014

26/11/2014 .புதன்..http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 2900.
TODAY OUR PROFIT  2900..

இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்.
1.BUY SSLT 236 TGT 242 SL 232
2.BUY COALINDIA 349 TGT 360 SL 344
3.BUY JINDALSTEL 146 TGT 153 SL 142
4.BUY JUSTDIAL 1555 TGT 1600 SL 1635
5.BUY ULTRATEC CEMENT 2490TGT 2550 SL 2470

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.



BUY NIFTY 8470 TGT 8550 SL 8450
http://panguvarthagaulagam.blogspot.in/
கோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 30 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 30/11/2014 கோயம்புத்தூரில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 30 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


26/11/2014..புதன்..  நிப்டி நிலைகள்.

http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 67 புள்ளிகள் சரிவுடன் 8463 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.கடந்த சில நாட்களாக புதிய உச்சத்தை தொட்டு வந்த இந்திய பங்குசந்தைகள் நேற்று சரிவை சந்தித்தன. பங்குசந்தைகள் தொடர்ந்து உச்சம் பெற்று வந்ததால் பங்குகளின் விலை அதிக ஏற்றத்துடன் இருந்தன. இதன்காரணமாக முதலீட்டாளர் லாபம்நோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கினர். இதனால் இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன
நேற்றைய அமெரிக்க சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் முடிந்துள்ளது.அதெபோல் ஆசிய சந்தைகளும் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் மந்த நிலை தொடர்கிறது.
நமது சந்தை இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8373 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகலாம் என எதிர்பார்க்கிறேன்.
எப் அன் டோ நாளை என்பதால் வர்த்தகர்கள் குறைந்த எண்ணிக்கையுடன் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்ய அறிவுறுத்தபடுகிறார்கள்.
புதிய வெளியீடுகள்..

பங்குச்சந்தைக்கு தொடர்ந்து உயர்ந்துவரும் சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக்கி பொது பங்கு வெளியீடு (ஐபிஓ) பல நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுப்பங்கு வெளியிட செபியிடம் விண்ணப்பித்திருக்கின்றன.

வீடியோகான் டிடீஹெச், ராஷ்ட்ரிய இஸ்பெட் நிகாம், டி.ஹெச்.ஆர்.பி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஐ.பி.ஓக்கு விண்ணப்பித்திருக்கின்றன. எஸ்.எம்.சி. குளோபல் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடர் பங்கு வெளி யீட்டுக்காக (எப்.பி.ஓ) செபியிடம் விண்ணப்பித்திருக்கிறது.

இதில் லவாசா, ஆட்லாப் என்டர்டெயின்மென்ட், ஆர்டெல் கம்யூனிகேஷன்ஸ், மான்டே கார்லோ பேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் இதுவரை பங்கு வெளியிடு செய்யவில்லை.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8533,8522
நிப்டி சப்போர்ட்  8422,8377
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 FTSE 100 6,731.14 6,750.87 +1.35 +0.02%
 S&P 500 2,067.04 2,074.21 -2.37 -0.11%
 CAC 40 4,382.31 4,403.55 +13.87 +0.32%
 Dow 30 17,814.94 17,854.73 -2.96 -0.02%
 DAX 9,861.21 9,921.46 +75.67 +0.77%
 Hang Seng 23,868.00 23,905.00 +24.09 +0.10%


உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 289: 
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல 
மற்றைய தேற்றா தவர்.
உரை:
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.
Translation: 
Who have no lore save that which fraudful arts supply, 
Acts of unmeasured vice committing straightway die.
Explanation: 
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission of transgression.