** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 4 January 2017

MAHMOOD AHMEDABAD.
அகமதாபாத்திலிருந்து நமது பங்கு பரிந்துரைகளை பெற்ற நண்பரின் பாராட்டு....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/



No automatic alt text available.

No automatic alt text available.
4/1/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 12 புள்ளிகள் உயர்வுடன்  8192 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 119 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8212 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த இன்ஜின் உதிரிபாக தயாரிப்பு நிறு வனமான டைட்டன் எக்ஸ் நிறு வனத்தை கையகப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனம் இது தொடர் பாக நேற்று வெளியிட்ட செய்தி யில், சர்வதேச அளவில் தொழிலை விரிவாக்கம் செய்வதற்காகவும், இன்ஜின் எரிபொருள் சேமிப்பு மற்றும் குளிர்விப்பான் தொழில் நுட்பத்தில் முன்னிலையில் இருக்கவும் இந்த கையகப்படுத்தல் உதவும் என்று குறிப்பிட்டுள்ளது.
டாடா ஆட்டோகாம் சிஸ்டம்ஸ் தலைவர் பிரவீண் காட்லி பேசும் போது, இது சர்வதேச சந்தையில் சிறந்த வளர்ச்சியை எட்டுவதற்கான திட்டம் என்று குறிப்பிட்டுள்ளார். சர்வதேச வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப, வாகனத்தை ஓட்டுவதற்கான புதிய தீர்வுகளை இதன் மூலம் கொண்டுவர முடியும் என்றும் குறிப்பிட்டார்.
ஆட்டோமொபைல் சேவைத் துறையில் சர்வதேச தரத்திலான பொருட்களை தயாரிப்பதற்கான நம்பிக்கையை இந்த ஒப்பந்தம் அளித்துள்ளது. மேலும் தயாரிப் புகள் மற்றும் சேவையின் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள் வோம் என்றும் கூறியுள்ளார். டாடா ஆட்டோகாம் சிஸ்டம்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய் டான்டன் பேசுகையில், இந்தியாவுக்கு வெளியே வர்த்தக மற்றும் பயணி கள் வாகன சந்தையை வலுவான தாக மாற்றிக்கொள்ள நிறுவனம் முடிவு செய்துள்ளது என்றார்.
டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ், டாடா குழுமத்தால் தொடங்கப் பட்ட நிறுவனமாகும். ஆட்டோ மொபைல் சார்ந்த உதிரிபாகங்கள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
நிப்டி சப்போர்ட் 8154,8116
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8224,8257
4 jan details
divident

relults

board meeting

spilts
jsw steel
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1038
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் 
நீரினும் நன்றதன் காப்பு.
கலைஞர் உரை:
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
Translation:
To cast manure is better than to plough; 
Weed well; to guard is more than watering now.
Explanation:
Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

Image may contain: food