** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 10 November 2015

10/11/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடும் சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இறுதியில் சரிவுடனேயே முடிந்தன. பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ. கூட்டணி தோல்வி அடைந்தது, அதன்காரணமாக பங்குச்சந்தைகள்  கடும் சரிவுடன் துவங்கின. ‌குறிப்பாக சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்தது. இருப்பினும் பங்குச்சந்தைகளில் கொஞ்சம் கொஞ்சம் சரிவிலிருந்து மீண்டது. இருப்பினும் இறுதியில் சரிவுடனேயே முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 40 புள்ளிகள் சரிந்து 7915 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் சரிவுடன் 7875 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 22 சதவீதம் உயர்ந்து 1,528 கோடி ரூபாயாக இருக்கிறது.
கடந்த வருடம் இதே காலாண்டில் 1,254 கோடியாக இருந்தது. ஆனால் மொத்த வருமானம் 18 சதவீதம் சரிந்து 29,304 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 35,777 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் இந்திய பிரிவு வளர்ந்து வந்தாலும், ஐரோப்பிய பிரிவு செயல் பாடுகள், குறிப்பாக இங்கி லாந்தின் வியாபாரம் மோச மடைந்து வருகிறது.
நிப்டி சப்போர்ட் 7800,7700
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7875,7975
10-Nov-2015Details
Dividends
Aarti Drugs Ltd
MRF Ltd
Oil & Natural Gas Corpn Ltd

Results
Global Offshore Services Ltd
GVK Power & Infrastructure Ltd
Hindalco Industries Ltd
J Kumar Infraprojects Ltd
Marksans Pharma Ltd
NCC Ltd
NMDC Ltd
Rain Industries Ltd
Ricoh India Ltd
Shree Renuka Sugars Ltd
Suven Life Sciences Ltd
Swan Energy Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 627
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் 
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
 உரை:
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள்.
Translation:
'Man's frame is sorrow's target', the noble mind reflects, 
Nor meets with troubled mind the sorrows it expects.
Explanation:
The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble.