** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday 3 February 2016

3/2/2016... OUR CALLS PERFORMANCE....
வாட்ஸ் அப் நம்பர் 9842799622

HINDUNILVR    + 12 RS PROFIT  ( 7200 RS PROFIT )
SUNPHARMA     +15 RS PROFIT  ( 9000 RS PROFIT )
YESBANK           + 11 RS PROFIT  ( 7700 RS PROFIT  )
HDFC                   + 9 RS LOSS ( 3600 RS LOSS )
BAJAJAUTO      + 30 RS PROFIT ( 6000 RS PROFIT  )

TOTAL 36000 PROFIT PER LOT
NIFTY + 33 POINTS PROFIT ( 2500 PROFIT )
BUY HINDUNILVR 820 CE   + 8 RS PROFIT ( 4800 RS PROFIT )
BUY SUNPHARMA 880 CE   + 4 RS PROFIT ( 2400 RS PROFIT )

MARKETS DOWN 94 POINTS BUT OUR CALLS GIVE GOOD RETURN
இன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....
தொடர்ச்சியான வெற்றிகள்...இணைவீர் இன்றே...........
இன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........
உள்ளது உள்ளபடி......
OUR CALLS ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HINDUNILVR 803 TGT 815 SL 794 ( MADE HIGH 828 )
BUY SUNPHARMA 840 TGT 855 SL 828 ( MADE HIGH 855 )
BUY YESBANK 754 TGT 765 SL 748 ( MADE HIGH 789 )
BUY HDFC 1179 TGT 1189 SL 1170 ( SL HIT )
BUY BAJAJAUTO 2365 TGT 2399 SL 2333 ( MADE HIGH 2395 )
TODAY OUR FO & OPTION CALLS .......
BUY NIFTY 7400 TGT 7450 SL 7376 ( 7433 )
BUY HINDUNILVR 820 CE 12 TGT 20 SL 8 ( MADE HIGH 24.80 )
BUY SUNPHARMA 880 CE 14 TGT 20 SL9 ( MADE HIGH 18 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



வாட்ஸ் அப் நம்பர் 9842799622

http://panguvarthagaulagam.blogspot.in/

கோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது  பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 7/2/2016  கோவையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில்  லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.

MAIL  ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
3/2/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாதது, கச்சா எண்ணெய் விலை சரிவு, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் போன்ற காரணங்களால்  வர்த்தகம் மதியத்திற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் மாலையில் கடுமையாக சரிந்தன.
நேற்றைய நிப்டி 100 புள்ளிகள் சரிந்து 7455 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 295 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 7395 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 7395,7333
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7485,7545
ரிசர்வ் வங்கி, வட்டி வகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வங்கிகள் மற்றும் தொழில் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு...
* ரெப்போ வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே இருக்கும் 6.75 சதவீதமே தொடரும்.
* இதேப்போன்று சிஆர்ஆர்., எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதத்திலேயே தொடரும்.
* 2017ம் ஆண்டுக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் இருக்கும்.
* நடப்பு நிதியாண்டு 2016-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும், 2017-ல் 7.6 சதவீதமாக உயரும்.
* நடப்பு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொறுத்து வரும்காலத்தில் வட்டி வகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம்.
* கோதுமை உற்பத்தி மெதுவாக மெதுவாக முன்னேற்றம் அடையும்.
3 feb..
results
bajaj fin
bajaj hin
dish tv
hexawere tech
ioc
thomas cook
pfizer
sunpharmaadvanced research
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 71000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 711
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.
 உரை:
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
Translation:
Men pure in heart, who know of words the varied force, 
Should to their audience known adapt their well-arranged discourse.
Explanation:
Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled).