3/2/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. வங்கி வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யாதது, கச்சா எண்ணெய் விலை சரிவு, ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் போன்ற காரணங்களால் வர்த்தகம் மதியத்திற்கு மேல் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் காலையில் உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் மாலையில் கடுமையாக சரிந்தன.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7485,7545
ரிசர்வ் வங்கி, வட்டி வகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வங்கிகள் மற்றும் தொழில் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு...
* ரெப்போ வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே இருக்கும் 6.75 சதவீதமே தொடரும்.
* இதேப்போன்று சிஆர்ஆர்., எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதத்திலேயே தொடரும்.
* 2017ம் ஆண்டுக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் இருக்கும்.
* நடப்பு நிதியாண்டு 2016-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும், 2017-ல் 7.6 சதவீதமாக உயரும்.
* நடப்பு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொறுத்து வரும்காலத்தில் வட்டி வகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம்.
* கோதுமை உற்பத்தி மெதுவாக மெதுவாக முன்னேற்றம் அடையும்.
3 feb..
results
bajaj fin
bajaj hin
dish tv
hexawere tech
ioc
thomas cook
pfizer
sunpharmaadvanced research
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 71000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

நேற்றைய நிப்டி 100 புள்ளிகள் சரிந்து 7455 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 295 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 60 புள்ளிகள் சரிவுடன் 7395 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 7395,7333நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7485,7545