17/5/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி (மே 16-ம் தேதி) உச்சத்தை தொட்டன. காலைமுதலே பங்குச்சந்தைகள் அதிக உயர்வுடன் ஆரம்பமாகின. அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததுடன் ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும் பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை எட்டின
நேற்றைய நிப்டி 67 புள்ளிகள் உயர்வுடன் 9512 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 2 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது . ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9522 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
டிஐ நிறுவனத்தின் லாபம் ரூ.1,175 கோடி
முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மெண்ட் (டிஐ) நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.4,416 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.4,212 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டைவிட வருமானம் 5% உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் லாபம் ரூ. 1,175 கோடியாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ. 789 கோடியாக இருந்தது. தற்போது லாபம் 49 சதவீதம் அதிகரித்துள்ளது.
நான்காவது காலாண்டு வருமானம் 3 சதவீதம் அதிகரித்து ரூ.1,168 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,130 கோடியாக இருந்தது. காலாண்டு முடிவுகளை வெளியிட்டு பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எல்.ராம்குமார், பணமதிப்பு நீக்க நடவடிக்கைகள் காலத்தில் சைக்கிள்கள் பிரிவு வளர்ச்சி பாதிப்படைந்தது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ஏற்றுமதி 56 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார்.
இரிஸ் லைப்சயன்சஸ் நிறுவனம்; பங்கு வெளியீட்டிற்கு ‘செபி’ அனுமதி
மருந்து துறையில் ஈடுபட்டுள்ள, இரிஸ் லைப்சயன்சஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட, இரிஸ் லைப்சயன்சஸ் திட்டமிட்டு உள்ளது.ஆக்சிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் மார்க்கெட்ஸ் இந்தியா, கிரெடிட் சூசி செக்யூரிட்டிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு, பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் உரிமை வழங்கப்பட்டு உள்ளது.பங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, தெரிகிறது. பங்கு வெளியீடு முடிவடைந்ததும், பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
கடந்த, 2007ல் துவக்கப்பட்ட இரிஸ் லைப் சயன்சஸ் நிறுவனம், தீவிர நோய்களுக்கான மூல மருந்துகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. 2016 செப்., 30 நிலவரப்படி, இந்நிறுவனத்தில், 2,287 பேர் பணியாற்றுகின்றனர்.
நிப்டி சப்போர்ட் 9470,9433
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9533,9555
17 may details
divident
gillete
pgh
relults
albk
hindcopper
hul
bajajfinserv
iob
ubl
niit
mrpl
bonus
--------
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 140000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM