** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 28 April 2016

28/4/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 7980 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 51 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8020 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7970,7950,7920
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8020,8050
ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான குரு பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 20 சதவீதம் உயர்ந்து 243 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 203 கோடியாக நிகர லாபம் இருந்தது.
மேலும் 2015-16 நிதியாண்டிற் கான நிறுவனத்தின் வருமானமும் 31.49 சதவீதமாக உயந்துள்ளது. நிறுவனத்தின் நிகர மதிப்பு 711 கோடி ரூபாயிலிருந்து 835 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வரிகள் உட்பட இந்த ஆண்டுக்கு வழங்கப்படும் டிவிடெண்ட் விகிதம் 41.34 சதவீதமாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் நிறுவனத்தின் கடனும் 25 சதவீதம் அதிகரித்து 11,114 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 8,926 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
28 APR results
hcltech
idea
acc
ambuja cem
vedl
dabur
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 84000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
உன் மனம்,பார்வை,செயல் மூன்றைமே
செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம்...!!!
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 794
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் 
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
 உரை:
பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
Translation:
Who, born of noble race, from guilt would shrink with shame, 
Pay any price so you as friend that man may claim.
Explanation:
The friendship of one who belongs to a (good) family and is afraid of (being charged with) guilt, is worth even purchasing

.