** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 27 March 2017

27/3/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 இந்தியப் பங்குச்சந்தைகள் 2வது நாளாக  ஏற்றத்துடனேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சரிவுடன் துவக்கிய போதிலும், இவ்வார வர்த்தகம் ஏற்றத்துடனேயே நிறைவடைந்துள்ளன.
நேற்றைய நிப்டி 21 புள்ளிகள்  உயர்வுடன்  9108 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 59 புள்ளிகள் சரிவுடன்   நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்   வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன்    9098  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடிவு
 கொச்­சின் ஷிப் யார்டு, பங்கு வெளி­யீட்­டின் மூலம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.பொதுத்­ து­றையைச் சேர்ந்த கொச்­சின் ஷிப் யார்டு நிறு­வ­னம், கேரள மாநி­லம், கொச்­சி­யில், துறை­முக வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், துறை­முக விரி­வாக்க பணி­யில் ஈடு­பட இருப்­ப­து­டன், சர்­வ­தேச வணி­கத்­தில், பாது­காப்பு அம்­சங்­களை பலப்­ப­டுத்­த­வும் முடிவு செய்­துள்­ளது. இவற்­றுக்கு தேவைப்­படும் நிதியை, பங்குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, 1,400 – 1,500 கோடி ரூபாய் அள­வுக்கு திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு, வரைவு அறிக்கை தாக்­கல் செய்­துள்­ளது.
முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட ரிலையன்சுக்கு ஓராண்டு தடை
முகேஷ் அம்­பானி தலை­மை­யி­லான, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் மற்­றும் அதன், 12 துணை நிறு­வ­னங்­கள், முன்­பேர வர்த்­த­கத்­தில் ஈடு­பட, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஓராண்­டுக்கு தடை விதித்­துள்­ளது.அத்­து­டன், 440 கோடி ரூபாய் மற்­றும் 2007 நவ., முதல், தற்­போது வரை, அத்­தொ­கைக்­கான, 12 சத­வீத ஆண்டு வட்­டியை கணக்­கிட்டு வழங்­கு­மா­றும் உத்­த­ர­விட்டு உள்­ளது. வட்டி தொகையே, 500 கோடி ரூபாய்க்­கும் மேலாக இருக்­கும் என்­ப­தால், ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ், 1,000 கோடி ரூபாய் அள­விற்கு, ‘செபி’க்கு வழங்க வேண்­டி­யி­ருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.ரிலை­யன்ஸ் குழு­மத்­தின் ஓர் அங்­க­மாக, ரிலை­யன்ஸ் பெட்­ரோ­லி­யம் இருந்த போது, அதன் பங்­கு­கள் மீது, முன்­பேர சந்­தை­யில், முறை­கே­டாக பரி­வர்த்­தனை நடந்­துள்­ள­தாக கூறி, இத்­த­கைய நட­வ­டிக்­கையை, ‘செபி’ எடுத்­துள்­ளது. இத­னி­டையே, ‘செபி’யின் உத்­த­ரவை எதிர்த்து, மேல்­மு­றை­யீடு செய்ய உள்­ள­தாக, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் செய்தி தொடர்­பா­ளர் ஒரு­வர் தெரி­வித்து உள்­ளார்.
நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில், இந்தியாபுல்ஸ் ஹவுசிங்
இந்தியாவின் முக்கியமான குறி யீடான நிப்டி 50 பட்டியலில் இந்தியன் ஆயில் மற்றும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய பங்குகள் இணைகின்றன. மாறாக பிஹெச்இஎல் மற்றும் ஐடியா ஆகிய பங்குகள் வரும் மார்ச் 31-ம் தேதியில் இருந்து வெளியேறுகின்றன. முக்கிய குறி யீடான நிப்டி 50 மட்டுமல்லாமல், நிப்டி 100, நிப்டி 500, மிட்கேப் 50, ஸ்மால்கேப் 50 ஆகிய குறியீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தவிர துறைவாரியான குறியீடுகளி லும் மாற்றங்கள் செய்யப்பட் டுள்ளன.
நிப்டி 100 குறியீட்டில் ஐசிஐசிஐ புரூ. லைப் இன்ஷூரன்ஸ், பெட்ரோ நெட் என்எல்ஜி, ஆர்இசி ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைகின் றன. மாறாக அப்போலோ ஹாஸ் பிடல்ஸ், பாரத் போர்ஜ் மற்றும் கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன.
நிப்டி 500 குறியீட்டில் திலிப் பில்ட்கான், எல் அண்ட் டி இன்போ டெக், எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப், குவிஸ் கார்ப், பாரக் மில்க் புராடக்ட்ஸ் உள்ளிட்ட 25 நிறுவனங் கள் இணைகின்றன.

நிப்டி சப்போர்ட் 9080,9060

நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9130,9155
27 மார்ச் details
divident
-------
bonus
----
results
colgate.
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1114
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
 உரை: 
என் காதலியைக் குவளை மலர்கள் காண முடிந்தால், இவள் கண்களுக்கு நாம் ஒப்பாக முடியவில்லையே! எனத் தலைகுனிந்து நிலம் நோக்கும்.
Translation: 
The lotus, seeing her, with head demiss, the ground would eye, 
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie'.
Explanation: 
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one".

No automatic alt text available.