22/8/2014 நிப்டி நிலைகள்.
நாம் நேற்று கூறியதுபோல் அமெரிக்காவின் டொவ் ஜோன்ஷ்
17000 புள்ளிகளை தொட்டு அதனை தாண்டி குலோஷ் ஆகியுள்ளது.
தற்போது நடக்கும் ஆசிய சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தைகள் 10 புள்ளிகள் உயர்வில் ஓப்பன் ஆகும்.
7922 என்னும் ரெசிடென்ஷை உடைத்தால் 7955 மற்றும் 8000 என்னும்
புள்ளிகளை தொடும்.
அதே வேளையில் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் எந்நேரமும்
பிராபிட் புக்கிங்கும் நடக்க வாய்ப்புள்ளது.
கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டிய தருணம்.
முடிந்தவரை பியூச்சர் டிரேடர்கள் கேரிபார்வேர்டு செய்வதை தவிர்க்கலாம்.
இன்று முக்கிய டேடா என்று பார்த்தோமானால் சீனாவின்
சில்லரை விற்பனை பற்றிய அறிவிப்புகள் மட்டுமே.
இந்த டேடா ஆசிய சந்தைகளை வழிநடத்தும்.
நிப்டி சப்போர்ட் 7855,7825
நிப்டி ரெசிடென்ஷ் 7925,7955,8005