சிறுவயதில் ஒரு குழந்தை தன்னுடைய திறமை மீது எந்த அளவு நம்பிக்கை வைக்கிறதோ அதை பொறுத்துதான் அதனுடைய வளர்ச்சி இருக்கும் , குழந்தை வளர வளர அது தன் வாழ்நாளில் சந்திக்கிற வெற்றி தோல்வியை வைத்து அந்த நம்பிக்கையின் வடிவம் கூடவும் குறையவும் ஆகும் ,
இதற்கு இடையே பெற்றோர்கள் தங்களது பங்கிற்கு
நீ ஒரு ஒதவாக்கர ,
நீ எப்படித்தான் பொழைக்க போறியோ ,
ஒன்னவிட சின்ன பையன் எவளோ திறமையா இருக்கான் !
இப்படியெல்லாம் திட்டும்போது அந்த குழந்தையின் திறமை மீது அதற்கு உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக சிதைய ஆரம்பிக்கும் , தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முடியாத சூழலை வீட்டில் பெற்றோரே உருவாகும்படி ஆகி விடுகிறது.