** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 1 October 2014

1/10/2014  நிடி நிலைகள்....

நேற்றைய நமது நிப்டி 6 புள்ளிகள் உயர்வுடன் 7964 என்னும் புள்ளியில்
நிலை கொண்டது. நேற்று வெளியான ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கையில்
வட்டிவிகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாததால் நமது சந்தை உயரவில்லை.
இன்று இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினம் மற்றும் அக்டோபர் மாதத்தின் முதல் வர்த்தக தினம் .நாளையும்,நாளை மறுநாளும்
சந்தைக்கு விடுமுறை.
நேற்றைய அமெரிக்க சந்தை டோவ் ஜோன்ஷ் 28 புள்ளிகள் சரிவுடன்
முடிந்துள்ளது.
இன்று நமது சந்தை10 புள்ளிகள் உயர்வுடன் 7974 என்னும் புள்ளியில்
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய முக்கிய சப்போர்ட் நிலையாக 7911 ஆகவும் முக்கிய
ரெசிடென்ஷ் 8022 ஆகவும் இருக்கும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.68 ரூபாயாக  
உள்ளது.
சீனாவின் கட்டுபாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் தொடர்ந்து 
நடந்து வரும் கலவரம் காரணமாக ஆசிய சந்தைகள் சரிவுடன்
வர்த்தகமாகிறது.

நிப்டி  சப்போர்ட்          7911,7866
நிப்டி ரெசிடென்ஷ்     8022,8049

 NASDAQ 100 4,049.45 4,070.44 +2.27 +0.06%
 FTSE 100 6,622.72 6,658.91 -23.88 -0.36%
 S&P 500 1,972.29 1,985.17 -5.51 -0.28%
 CAC 40 4,416.24 4,435.07 +58.17 +1.33%
 Dow 30 17,042.90 17,145.10 -28.32 -0.17%
 DAX 9,474.30 9,495.00 +51.39 +0.55%
 Hang Seng 22,932.98 23,137.26 -296.23 -1.28%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622