** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 15 December 2014

TODAY OUR PROFIT  8600  இன்னிக்கும் ஜெயிச்சாச்சு..

http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 8600
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.

http://panguvarthagaulagam.blogspot.in/

சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 32 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 21/12/2014 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 32 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 800 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444
நண்பர்களே நேற்றைய கம்மாடிடி லாபம் 45000..
TODAY OUR PROFIT 1180

http://panguvarthagaulagam.blogspot.in/

இன்றைய லாபம் 1180.

இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

BUY NIFTY 8255 TGT 8350 8225
 அன்னாசி பழம் உண்பதால் உண்டாகும் நன்மைகள்....

தொப்பையைக் குறைக்கும் அன்னாசி பழம்
இயற்கையின் கொடையான
அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான
பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி,
சி சத்துகள் நிறைந்துள்ள இந்த
அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
தொப்பை குறையும். முகம்
பொலிவு பெறும். நார்ச் சத்து,
புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட
அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ்
செய்து தொடர்ந்து நாற்பது நாள்
சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத்
தலைவலி, எல்லா வித கண் நோய்கள்,
எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல்
நோய்கள், தொண்டை சம்பதமான
நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக
சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள்
அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால்
சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம்
இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு
அன்னாசி பழச்சாறு சிறந்த
ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும்
காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க
அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம்
செய்வதில், ஜீரண
உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச்
சுத்தப்படுத்துவதில் சிறந்தது.
தொடர்ந்து நாற்பது நாள்
இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும்,
பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும்
வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம்
பித்தத்தைக் குறைக்கும் தன்மை உடையது. இதயம்
தொடர்பான நோய்களில்
இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண்
பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய்
எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள
அன்னாச்சி பழத்தை நாமும்
சாப்பிட்டு பயனடையலாமே.
15/12/2014..திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

கடந்த வெள்ளியன்று  நமது நிப்டி 68 புள்ளிகள் சரிவுடன் 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. ஏற்றத்தில் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள் இறக்கத்தில் முடிந்தன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 251.33 புள்ளிகள் குறைந்து 27350.68 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
கடந்த வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 315 புள்ளிகள் சரிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் கடும் சரிவுடன் வர்த்தகமாகிறது.
நம்து நிப்டி இன்றும் 30 புள்ளிகள் சரிவுடன் 8194 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8222,8255,8299
நிப்டி சப்போர்ட் 8188,8144.
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,300.63 6,461.70 -161.07 -2.49%
 S&P 500 2,002.37 2,032.25 -32.96 -1.62%
 CAC 40 4,108.93 4,202.52 -116.93 -2.77%
 Dow 30 17,280.83 17,590.05 -315.51 -1.79%
 DAX 9,594.73 9,799.65 -267.80 -2.72%
 Hang Seng 22,904.00 22,973.00 -345.20 -1.48%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
குறள் 308: 
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று.
 உரை: 

தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

Translation: 
Though men should work thee woe, like touch of tongues of fire. 
'Tis well if thou canst save thy soul from burning ire.
Explanation: 
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.