** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 23 March 2017

>>>>>>>>>>>> 23/3/2017 <<<<<<<<<<<<
இன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...
######NSE PERFORMANCE #######
TOTAL 2000 PROFIT PER LOT..
ASIANPAINT - 13  RS LOSS ( - 7200 RS PROFIT )
GAIL + 5.50 RS PROFIT ( + 11000 RS PROFIT )
DRREDDY + 13 RS PROFIT ( + 0000 RS PROFIT )
AXISBNK - 3 RS LOSS ( - 3600 RS LOSS )
COALINDIA 2.50 RS PROFIT( + 4000 RS PROFIT )
HCLTECH + 0 RS PROFIT ( + 0000 RS PROFIT )
இன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகம்.
ASIANPAINT 1080 CE - 2.70 RS LOSS ( - 1500 RS LOSS )
LUPIN 2700 CE - 3 RS LOSS ( - 600 RS LOSS )
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM

No automatic alt text available.

No automatic alt text available.
23/3/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நேற்றைய நிப்டி 91 புள்ளிகள்  சரிவுடன்  9030 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9070 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
பங்கு வெளியீட்டுக்கு அனுமதி; தயாராகும் ஹட்கோ நிறுவனம்.
ஹட்கோ நிறு­வ­னத்­தின், பங்கு வெளி­யீட்­டுக்கு, ‘செபி’ அமைப்பு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், பொதுத்­ துறை நிறு­வ­னங்­களில், தன் வசம் உள்ள பங்­கு­களை வெளி­யிட்டு, 56 ஆயி­ரத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. பொதுத்­து­றையைச் சேர்ந்த ஹட்கோ, வீட்டு வசதி திட்­டங்­க­ளுக்கு, கடன் வழங்கி வரு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின், 100 சத­வீத பங்­கு­களை, மத்­திய அரசு கொண்­டுள்­ளது. ஹட்கோ, பங்குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட ஒப்­பு­தல் கேட்டு, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, செபி­யி­டம், கடந்த ஜன., மாதம், வரைவு அறிக்­கையை தாக்­கல் செய்­தது. தற்­போது, ஹட்கோ பங்கு வெளி­யீட்­டுக்கு, செபி ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.இது­கு­றித்து, அந்­நி­று­வ­னத்­தின் அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: நிறு­வ­னத்­தின் செலுத்­திய மூல­த­னம், 2016 மார்ச் வரை, 2,001 கோடி ரூபாய் என்­ற­ள­வில் உள்­ளது. மத்­திய அரசு, 10 சத­வீத பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட உள்­ளது. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தால், விரை­வில், பங்கு வெளி­யீட்டு பணி­கள் துவங்­கப்­படும். ஐ.டி.பி.ஐ., கேப்பிட்டல், நொமுரா பைனான்­சி­யல் அட்­வை­சரி, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டீஸ் ஆகி­யவை, பங்கு வெளி­யீட்­டுக்­கான மேலாண்மை பணி­களை மேற்­கொள்­ளும். இவ்­வாறு அவர் கூறி­னார்.
நிப்டி சப்போர்ட் 9009,8988
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9060,9099
23 march
spilits
-----
divident
ajantha pharma
engineers india
-----
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 132000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
ShareMarket
Share Market, sensex, nifty, gold rate, gold, ncx, bse,nse, america stock exchange, equity, commodity
PANGUVARTHAGAULAGAM.BLOGSPOT.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் 
செறிதோறும் சேயிழை மாட்டு.
 உரை: 
மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது.
Translation: 
The more men learn, the more their lack of learning they detect; 
'Tis so when I approach the maid with gleaming jewels decked.
Explanation: 
As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well-adorned female (only create a desire for more).

Image may contain: 1 person