** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 21 March 2017

21/3/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன.  வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து காலைமுதலே முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால்  வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின
நேற்றைய நிப்டி 33 புள்ளிகள் சரிவுடன்   9127 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 8 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 9157 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
சி.எல்.எஜூ­கேட், சங்­கரா பில்­டிங் புரா­டக்ட்ஸ் ஆகிய நிறு­வ­னங்­கள், இந்த வாரம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 584 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன.
புதிய நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­தல், கடனை திரும்ப செலுத்­து­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, சி.எல்.எஜூ­கேட், பங்­குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. அதன்­படி, இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு, நேற்று துவங்கி, 22ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 239 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த, சங்­கரா பில்­டிங் புரா­டக்ட்ஸ், பங்­கு­களை வெளி­யிட்டு, 345 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் ஒரு பங்­கின் விலை, 440 – 460 ரூபாய் என்­ற­ள­வில் நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. சங்­கரா பில்­டிங் பங்கு வெளி­யீடு, வரும், 22ல் துவங்கி, 24ம் தேதி நிறை­வ­டை­கிறது. 2016ல், 26 நிறு­வ­னங்­கள், 26 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புக்கு, பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்­டி­யுள்ளன.
நிப்டி சப்போர்ட் 9100,9080
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9155,9190
21 march details
spilits
-----
DIVIDENTS
crisil
shilpa medicare
---

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை 
போழப் படாஅ முயக்கு.
 உரை: 
காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.
Translation: 
Sweet is the strict embrace of those whom fond affection binds, 
Where no dissevering breath of discord entrance finds.
Explanation: 
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.

Image may contain: food