16/2/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த நிலையில், வாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும், வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் துவங்கின. அந்த உயர்வு நாள் முழுக்க நீடித்தது. வங்கி தொடர்பான பங்குகள், எண்ணெய் நிறுவன பங்குகள் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் வர்த்தகம் நாள் முழுக்க எழுச்சியுடனேயே இருந்தன
நேற்றைய நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 7162 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 313 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 7357 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7133,7088
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7211,7266
பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டாலும், ஐபிஓ வெளியீட்டு விலையை விட 12 பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகின்றன. நடப்பு நிதி ஆண்டில் 22 நிறுவனங் கள் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) செய்தன. இதில் 12 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. மீதமுள்ள 10 பங்குகள் வெளி யீட்டு விலையை விட குறைவாக வர்த்தகமாகின்றன.
அதே சமயத்தில் இதில் 20 பங்குகள் தங்களுடைய உச்சபட்ச விலையில் இருந்து 20% சரிந்து வர்த்தகமாகின்றன. உதாரணத்துக்கு ஐநாக்ஸ் விண்ட் பங்கு தன்னுடைய உச்சபட்ச விலையில் இருந்து 50% வரை சரிந்து வர்த்தகமாகின்றது. அதேபோல இண்டிகோ பங்கு உச்சபட்ச விலையில் இருந்து 45%, காபிடே பங்கு உச்சபட்ச விலையில் இருந்து 30% சரிந்து வர்த்தகமாகின்றன.
ஒரிரு வாரங்களுக்கு முன்பு டீம்லீஸ் பங்கு பட்டியலிடப்பட்டது. இப்போது பட்டியலிடப்பட்ட விலையை விட உயர்ந்து வர்த்தக மானாலும், இதே நிலையில் தொடருமா என்பது சில நாட் களுக்கு பின்புதான் தெரியவரும்.
நாராயண ஹிருதுலயா, டாக்டர் லால்பாத்லேப்ஸ், எஸ்ஹெச் கெல்கர், அல்கெம் லேப் உள்ளிட்ட பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இண்டிகோ பங்கு 765 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. 1,395 ரூபாய் வரை சென்ற இந்த பங்கு இப்போது 779 ரூபாயில் வர்த்தகமாகிறது.
காபிடே பங்கு 328 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. இப்போது 32 சதவீதம் சரிந்து 222 ரூபாயில் வர்த்தகமாகிறது. கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் சரிந்திருக்கிறது.
`இதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஹெல்த்கேர் துறையை சார்ந்தது, எதிர்காலத்தில் இந்த துறையில் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதால் பங்கு விலையில் சரிவு இல்லை’ என வல்லுநர்கள் தெரிவித்தனர்
16 FEB DETAILS
DIVIDENT
CORBORANDAM UNIVERSAL
GAIL
DCM
TVS SRISHAKRA
PFC
SJVN
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM