** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 18 July 2016

>>>>>>>>>>> 18/7/2016 <<<<<<<<<<<<
#####‪#‎NSE‬ PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
HCLTECH 7.70 ரூபாயும்
INFRATEL 5.85 ரூபாயும்
TCS 19 ரூபாயும்
IDEA 2.60 ரூபாயும்
KOTAKBANK 7.65 ரூபாயும்
SUNPHARMA 7 ரூபாயும்
ASHOKLEY .85 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
BHARATFORG 6 ரூபாய்
நஷ்டத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் HCLTECH 730 CE  3.90 ரூபாய்,SUNPHARMA 800 CE 2 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
COALINDIA 325 CE .70 RS LOSS.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 94000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



18/7/2016... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி23 புள்ளிகள் சரிந்து 8541 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 10 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8571 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்போசிஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 13.4 சதவீதம் உயர்ந்து ரூ.3,436 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.3,028 கோடியாக இருந்தது. ஆனால் முந்தைய மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது நிகர லாபம் 4.47 சதவீதம் சரிந்திருக்கிறது. மார்ச் காலாண்டு நிகர லாபம் ரூ.3,597 கோடி. ஜூன் காலாண்டில் மொத்த வருமானம் 17 சதவீதம் உயர்ந்து ரூ.16,782 கோடியாக இருக்கிறது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்ப்பு 10.5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை இருக்கும் என்று நிறுவனம் கணித்திருக்கிறது. ஐடி துறையின் வளர்ச்சியையும் நாஸ்காம் இதே விகிதத்தில் கணித்திருக்கிறது. ஆனால் முன்னதாக 11.5 சதவீதம் முதல் 13.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று நிறுவனம் கூறியிருந்தது.
வளர்ச்சி குறையும் என்று கணித்திருந்தாலும் 2020-ம் ஆண்டுக்கு நிர்ணயம் செய்த இலக்கில் மாற்றம் இல்லை என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா தெரிவித்திருக்கிறார். 2020-ம் ஆண்டில் 2,000 கோடி டாலர் வருமானத்தை எட்டுவது லட்சியமாகும். ஓரிரு காலாண்டில் உருவாகும் தேக்கநிலையால் அந்த இலக்கை அடைவதில் எந்த பாதிப்பும் இருக்காது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது குறுகிய காலத்துக்கு ஏற்ற இறக்க சூழல் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் புதிய வாய்ப்புகள் உருவாகி உள்ளது. இதுவரை எங்க ளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. என்ன பாதிப்பு ஏற்படும் என்பது இப்போதே கூறுவது கடினம் என்று சிக்கா கூறினார்.
பங்கு சரிவு
வளர்ச்சி குறையும் என்ற கணிப்பு காரணமாக இன்போசிஸ் பங்கு 9 சதவீதம் வரை சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 10 சதவீதம் வரை சரிந்தாலும் வர்த்தகத்தின் முடிவில் 8.81 சதவீதம் சரிந்து ரூ.1,072-ல் முடிவடைந்தது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.23,459 கோடி அளவுக்கு சரிந்தது. இதர ஐடி பங்குகளான டிசிஎஸ், விப்ரோ, ஹெக்ஸாவேர் உள்ளிட்ட பங்குகளும் சரிந்தன.
ஊழியர்களுக்கு பங்குகள்
நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறுவதைத் தடுக்க அவர்களுக்கு பங்குகள் (இஎஸ்ஓபி) வழங்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த திட்டத்தை மீண்டும் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் பணியாளர்கள் வெளியேறும் விகிதம் 21 சதவீதமாக இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் 17.3 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே காலாண்டில் 19.2 சதவீதமாகவும் இருந்தது.
13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம். ஜூனியர் நிலை அதிகாரிகளில் இருந்து மத்திய நிலை அதிகாரிகள் 7,500 பேருக்கு இந்தத் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம். உயர்நிலை அதிகாரிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்த இருப்பதாக நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யூபி பிரவீண் ராவ் தெரிவித்தார். ஜூன் இறுதியில் 1,97,050 பணியாளர்கள் உள்ளனர்.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் உயர்ந்து ரூ.407 கோடியாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.382 கோடியாக இருந்தது. வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாக இருந்தால் நிகர லாபம் சரிந்திருக்கிறது. ரூ.92 கோடி வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் 0.59 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடன் 0.29 சதவீதமாக உள்ளது. நிகர வட்டி வரம்பு 2.41 சதவீதத்திலிருந்து 2.61 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.3,380 கோடியாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.2,965 கோடியாக இருந்தது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 3.69 சதவீதம் உயர்ந்து 525.45 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 8550,8500
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8590,8633
18 ஜுலை details
divident
alstom t&d
drreddy
century tex
sriram trans
tatamotor
tatajvlr
vguard
result
hindunilvr
mindtree
exide ind
gruh fin
jp power
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ (95000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் 
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
 உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
Translation:
Without ally, who fights with twofold enemy o'ermatched, 
Must render one of these a friend attached.
Explanation:
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).