** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 29 November 2014

உடனிருந்தே கொல்வது எது?
ஒரு விடயத்திலும் உறுதியற்று நித்தமும் நிலைமாறி குழம்பும் மனம்தான்.. குழப்பமற்ற சீரான மனம்தான் மகிழ்ச்சியான நல்வாழ்வின் அடிப்படை.. மனிதன் முயன்று முதலில் பெற வேண்டிய செல்வமும் அதுவே
மன தைரியம் குறைபடும் வேளைகளில் தான் மன அழுத்தங்கள் நம்மை சூழ்ந்துகொள்கிறது.
நமது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில், சில பிரட்சனைகளினால் மன அழுத்தம் அடையும் வேளையில் பிரட்சனைகளை கண்டு மனம் ஒடுங்கி, ஒதுங்கி போய்விடாமல் பிரட்சனைகளை எதிர்கொள்ள மனதை பக்குவப்படுத்திக்கொண்டால். பிரட்சனை என்ற ஒன்றே இல்லாது போய்விடும். மனமும் தெளிவாகி நமது செயல்களில் நாம் முன்னேற்றம் கண்டு வெற்றியை மிக அருகில் நம்மால் கொண்டு வரமுடியும்.
தினவர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் எமது பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பயிற்சிபெற்று லாபம் அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.
நாங்கள் இதுவரை 30 பயிற்சிவகுப்புகள் நடத்தி 800 க்கும் மேற்பட்ட சிறந்த வர்த்தகர்களை உருவாக்கியுள்ளோம்.மேலும் வர்த்தக பரிந்துரைகளையும் வழங்கிவருகிறோம்.
நீங்களும் நமது பயிற்சிவகுப்பு மற்றும் வர்த்தக பரிந்துரைகளை பெற்று லாபம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
அழைக்கவும் 9842746626,9842799622,9942792444.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..
குறள் 292: 
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்.
 உரை: 
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.
Translation: 
Falsehood may take the place of truthful word, 
If blessing, free from fault, it can afford.
Explanation: 
Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.