16/12/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவில் இருந்த பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. எண்ணெய், ஆட்டோமொபைல் எப்எம்சிஜி., தொடர்பான பங்குகள் நல்ல ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 7700 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 156 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 7750 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நாட்டின் ஒட்டுமொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் மைனஸ் 1.99 சதவீதமாக உள்ளது. முந்தைய மாதத்தில் (அக்டோபர்) இது மைனஸ் 3.81 சதவீதமாக இருந்தது.
உணவுப் பொருள்கள் குறிப்பாக பருப்புகளின் விலை உயர்வு காரணமாக ஒட்டுமொத்த விலைக் குறியீட்டெண் சிறிது அதிகரித்துள்ளது. இருப்பினும் பணவீக்க அளவு மைனஸ் நிலையி லேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங் களின்படி உணவுப் பொருள் களின் விலை 2.3 சதவீதம் அதிகரித் துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன், முட்டை உள்ளிட்ட பெரும் பாலான உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ஆண்டு முழுவதும் பணவீக்க விகிதம் உயர்ந்த போதிலும் அது மைனஸ் நிலையிலேயே இருப்பதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 7700,7677,7650
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7722,7755,7833
16-Dec-2015Details
results..
1.balarampur ind
2.pfc
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM