** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 23 October 2015

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 25/10/2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM


23/10/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகி வருவதால் முதலீட்டாளர்கள் காலை முதலே பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கினர். இதன்காரணமாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன. ஆனால் மதியத்திற்கு மேல் லாபம் நோக்கம் கருதி பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவில் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 8251 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 320 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் உயர்வுடன் 8351 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சியை அதிகரிக்க பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர இருக்கிறோம். வளர்ச்சி 7.5 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இந்திய பொருளாதாரம் குறித்து எஸ் அண்ட் பி நிறுவனம் கூறிய கருத்து அவர்களுடைய கருத்து. அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டு பொருளாதாரமும் நிலைப்பெற்று வருகிறது. அதனால் 7.5 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி இருக்கும்.
இந்தியாவில் தொழில் புரிவதற் கான சூழல் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டில் தொழில்முனைவோர்கள் உரு வாகி வருகிறார்கள். தவிர அந்நிய முதலீட்டை அதிகப் படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர் களின் பிரச்சினை என்ன என்பது குறித்து அவர்களிடம் விவாதித் தோம். பல பிரச்சினைகளுடன் வரி தொடர்பான விஷயங்களையும் அவர்கள் கூறினார்கள். அவர் களது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்.
இது தவிர பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பரிந்துரைகள் மத்திய அரசு வசம் உள்ளன. அது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும்.
மேலும் பட்ஜெட்டுக்கு இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இந்த பரிந்துரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது தவிர மியூச்சுவல் பண்ட் துறையை சேர்ந்தவர்களும் தங்க ளது கருத்துகளை தெரிவித்திருக் கிறார்கள். இவை விரைவில் தீர்க்கப்படும். அதனால் வளர்ச்சி குறித்த கவலை தேவை இல்லை.
சர்வதேச பங்குச்சந்தை களுடன் ஒப்பிட்டால் இந்திய சந்தைகள் சிறப்பாக செயல்பட் டிருக்கின்றன என்று சக்தி காந்ததாஸ் கூறினார்.
நேற்று அந்நிய நிறுவன முத லீட்டாளர்களுடன் நடைபெற் றதை போல உள்நாட்டு முதலீட் டாளர்கள் பிரச்சினை குறித்து இன்று விவாதிக்கப்பட இருக் கிறது. எஸ் அண்ட் பி நிறுவனத்தின் தர மதிப்பீடு திங்கள் அன்று வெளியானது. இதில் அடுத்த இரு வருடங்களுக்கு இந்தியாவின் தர மதிப்பீட்டை உயர்த்த முடியாது என்று தெரிவித்துவிட்டது. தற்போது இந்தியாவின் தர மதிப்பீடு `BBB-’ ஆகும்.
நிப்டி சப்போர்ட் 8250,8210
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8330,8390
23-Oct-2015Details
Dividends
HCL Technologies Ltd
Hindustan Zinc Ltd
Hindustan Zinc Ltd
Tata Consultancy Services Ltd
Board Meetings
Asian Paints Ltd
Bharti Infratel Ltd
Cera Sanitaryware Ltd
Cholamandalam Investment & Finance Comp
Gujarat State Fertilizers & Chemicals L
Inox Leisure Ltd
Kansai Nerolac Paints Ltd
Rallis India Ltd
Symphony Ltd
V I P Industries Ltd
Results
Asian Paints Ltd
Bharti Infratel Ltd
Cera Sanitaryware Ltd
Cholamandalam Investment & Finance Comp
Gujarat State Fertilizers & Chemicals L
Inox Leisure Ltd
Kansai Nerolac Paints Ltd
Rallis India Ltd
Symphony Ltd
V I P Industries Ltd
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் 
மடியாண்மை மாற்றக் கெடும்.
 உரை:
தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்.
Translation:
Who changes slothful habits saves 
Himself from all that household rule depraves.
Explanation:
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.