** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 15 October 2018

லாபம் 4500

முதலீடு 100000

பாஸ்கர் சென்னை,முருகன் வேலூர்,வடிவேல் கோயம்புத்தூர்,பாலு பாண்டிச்சேரி
பங்குசந்தை வியாபாரம்...

வாட்ஸ்ஆப் மூலம் பரிந்துரைகள் அனுப்பப்படும்
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 200000 பார்வையாளர்கள் )

பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.

வாட்ஷ் அப் நம்பர் 9842746626 ஏட் செய்யவும்


15/10/2018... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவை சந்தித்து உள்ளன. நேற்றைய வர்த்தகம் துவங்கும் போதே சரிவுடன் துவங்கிய வர்த்தகம், முதலீட்டாளர்கள் லாபநோக்கத்தோடு தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்ததால் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவில் முடிந்தன. 
நேற்றைய நமது நிப்டி 237 புள்ளிகள் உயர்ந்து 10407 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 287 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 280 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 10427 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘இமாமி சிமென்ட்’ நிறுவனம்.
இமாமி சிமென்ட்’ நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீட்­டுக்கு வரு­வ­தற்­கான அனு­மதி கோரி, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் விண்­ணப்­பித்­துள்­ளது.
இமாமி சிமென்ட் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூல­மாக, 1,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்­ட­மிட்­டு உள்­ளது.
இதில், 500 கோடி ரூபாய்க்கு புதிய பங்­கு­க­ளை­யும், மீதி, 500 கோடி ரூபாய்க்கு, நிறு­வ­னர்­கள், பங்­கு­தா­ரர்­கள் ஆகி­யோ­ரின் பங்­கு­க­ளை­யும் விற்­ப­னைக்கு விடுக்க உள்­ளது.பங்கு வெளி­யீட்­டின் மூலம் திரட்­டப்­படும் நிதியை, கடன்­களை அடைக்­க­வும் நிர்­வா­கச் செல­வு­க­ளுக்­கா­க­வும் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் புதிய பங்கு வெளி­யீட்­டுக்­கான பணி­களை, ஐ.ஐ.எப்.எல்., ஹோல்­டிங்ஸ், ஆக்­சிஸ் கேப்­பிட்­டல், சி.எல்.எஸ்.ஏ., இந்­தியா, எடெல்­வைஸ் பைனான்­ஷி­யல் சர்­வீ­சஸ் மற்­றும் நோமுரா பைனான்­ஷி­யல் அட்­வை­ஸரி அண்ட் செக்­யூ­ரிட்­டீஸ் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­கள் மேற்­கொள்ள இருக்­கின்றன.இமாமி சிமென்ட் நிறு­வ­னம், மூன்று தொழிற்­சா­லை­களை தற்­ச­ம­யம் இயக்கி வரு­கிறது. கூடு­த­லாக ஒரு தொழிற்­சா­லையை அமைக்கவுள்ளது.
நிப்டி சப்போர்ட் 10365,10258
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10535,10599
15-Oct-2018 Details
Dividends
-----
Results
Delta Corp Ltd
Indiabulls Housing Finance Ltd
IndusInd Bank Ltd
Network 18 Media & Investments Ltd
South Indian Bank Ltd
Trident Ltd
TV18 Broadcast Ltd16-Oct-2018 Details
ResultsCRISIL LtdFederal Bank LtdHero MotoCorp LtdInfosys LtdJammu and Kashmir Bank LtdMahindra CIE Automotive Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.