** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 8 April 2015

இன்றைய லாபம் 29000...
பங்குசந்தையில் இன்று பட்டய கிளப்பியாச்சு.
நண்பர்களே இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து சம்பாதிக்க அன்புடன் அழைக்கிறோம்.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 338 TGT 345 SL 332 (MADE HIGH 342.25)
BUY BANKINDIA 207.50 TGT 213 SL 203(MADE HIGH 209.40)
BUY UNITECH 17.15 TGT 19 SL 16(MADE HIGH 18.40)
BUY ESCORTS 138 TGT 150 SL 132(MADE HIGH 143)
BUY ASHOKLEYLAND 73.55 TGT 75 SL 72.50(MADE HIGH )
நான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 29000 ஈட்டினேன்.
வாங்கிய பங்கு UNITECH
வாங்கிய பங்குகளின் எண்ணிக்கை 50000
வாங்கிய விலை 17.27
விற்ற விலை 17.85
விலை வித்தியாசம் .60 ரூபாய்
லாபம் 50000X.60= 29000 ரூபாய்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.



08/04/2015..புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வார வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று, ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 8660 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 5 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8690 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8645,8600,8540
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8690,8710,8750
வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இரு மாதங்களுக்கு ஒரு முறை அறிவிக்கப்படும் ரிசர்வ் வங்கியின் கடன் மற்றும் நிதிக்கொள்கை இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது.
இதில் வட்டி விகிதங்களில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
இதன்படி ரெபோ விகிதம் (ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி) 7.5 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் (சிஆர்ஆர்) எந்த விதமான மாற்றமும் செய்யப்படாமல் 4 சதவீதம் என்ற நிலையிலும் தொடரும் என்றார் ரகுராம் ராஜன்.
2015-16 நிதியாண்டில், சில்லறை விற்பனை பணவீக்கம் 5-5.5% இடையே நிலை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ராஜன் தெரிவித்தார்.
மார்ச் 2015 உடன் முடிந்த நிதி யாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட தயாராகி வருகின்றன இந்திய ஐடி நிறுவனங் கள்.
முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் ஏப்ரல் 24 ம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளி யிட உள்ளதாக அறிவித்துள்ளது. மற்றொரு முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்க உள்ளது.
ஏப்ரல் 24ம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் காலாண்டு முடிவு மற்றும் ஆண்டு நிதிநிலை அறிக்கை வெளியிட உள்ளதாக மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம் ஏப்ரல் 21ல் தேதி தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது. இந்த நிறுவனம் 2014 ஜனவரி - மார்ச் காலகட்டத்தில் 29.8 சதவீத வளர்ச்சி கண்டிருந்தது. அதுபோல டிசிஎஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 31.2 சதவீதமாக இருந்தது.
விப்ரோ நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை அறிவிக்கும் தேதியை இன்னும் வெளியிடவில்லை.
08-Apr-2015Details
Dividends
Colgate-Palmolive (India) Ltd
SKF India Ltd
AGM
Ambuja Cements Ltd
EGM
Ahmednagar Forgings Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 416.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
ஆன்ற பெருமை தரும்.
 உரை:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
Translation:
Let each man good things learn, for e'en as he 
Shall learn, he gains increase of perfect dignity.
Explanation:
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.