** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 16 January 2015

முதியோர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்
அவர்கள் விட்டு சென்ற உலகத்திலே நாம் வாழ்கிறோம்..
தொப்பையைக் குறைக்கும் அன்னாசி பழம்

இயற்கையின் கொடையான அன்னாச்சி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள், எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்காகும். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
அன்னாசி பழம் இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். உடலில் ஏற்படும் வலியை தீர்க்கும் ஆற்றல் உடைய அன்னாச்சி பழம் பித்தத்தை குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சி பழத்தை நாமும் சாப்பிட்டு பயனடையலாமே.
வலி அதை ஒழி
புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
15/1/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 216 புள்ளிகள் உயர்ந்து 8494என்னும் புள்ளியில் நிலைகொண்டது.ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்தன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகள் கணிசமாக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிவு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்தது, ரூபாயின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன.இதன்மூலம் சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. நிப்டியும் வர்த்தகநேரத்தில் 8500 புள்ளிகளை கடந்தது.
நிப்டி சப்போர்ட் 8466,8400,8388,8322
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8555,8611
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results :
Reliance Inds.
Wipro
Axis Bank
NHPC Ltd
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் சரிவுடன் வர்த்தகம் நடைபெறுகிரது.நமது சந்தை இன்று 20 புள்ளிகள் உயர்வுடன் 8514 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 FTSE 100 6,498.78 6,498.78 +110.32 +1.73%
 S&P 500 1,992.70 2,021.35 -18.57 -0.92%
 CAC 40 4,323.20 4,338.73 +99.96 +2.37%
 Dow 30 17,320.71 17,517.41 -106.38 -0.61%
 DAX 10,032.61 10,063.18 +215.53 +2.20%
 Hang Seng 24,164.00 24,252.00 -186.91 -0.77%
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 338: 
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே 
உடம்பொடு உயிரிடை நட்பு.
 உரை: 
உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
Translation: 
Birds fly away, and leave the nest deserted bare; 
Such is the short-lived friendship soul and body share.
Explanation: 
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.