24/11/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. கடந்தவாரம் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்க, விற்பனை செய்ய தயங்கினர். இதன்காரணமாக நேற்றைய வர்த்தகம் மந்தமான சூழல்நிலை நிலவி வந்தது. காலையில் ஏற்ற இறக்கமாக இருந்த வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன. மேலும் வட்டி வகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை தொடர்பான எதிர்ப்பார்ப்பலும் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
நேற்றைய நிப்டி 7 புள்ளிகள் சரிந்து 7849 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 60 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7859 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்த வருடம் இந்திய பொருளா தாரம் சிறப்பாக செயல்படும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். உற்பத்திக்கு தேவையான மூலதனம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொருளாதராம் உயரும் எனவும் கூறியுள்ளார்.
இந்திய கலை வரலாறு கூட்டத் தின் 24-வது அமர்வு நேற்று கோயம் புத்தூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும். மேலும் விவசாயத்தின் வளர்ச்சி விகிதம் இந்த நிதி ஆண்டில் குறைவாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.
குறிப்பிட்ட துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீடு கொண்டு வரலாம் ஆனால் சில துறைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். முக்கியமாக பாதுகாப்பு துறையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தவிர வெளிநாட்டில் இருந்து முதலீடு மட்டும் கொண்டுவராமல் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்
நிப்டி சப்போர்ட் 7820,7800,7750
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7875,7900,7955
24-Nov-2015Details
Dividends
Manappuram Finance Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.