17/07/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் நேற்றும் அதிக ஏற்றத்துடன் முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் நேற்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் துவங்கின. தொடர்ந்து உயர்வுடனேயே இருந்த இந்திய பங்குசந்தைகள் இறுதியிலும் அதே ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 84 புள்ளிகள் உயர்ந்து 8608 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 70 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8623 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8580,8560,8540,8520
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8620,8635,8666
17-Jul-2015Details
Dividends
Geometric Ltd
Info Edge (India) Ltd
Orient Cement Ltd
Tata Coffee Ltd
Titan Company Ltd
TTK Prestige Ltd
Board Meetings
ACC Ltd
Credit Analysis & Research Ltd
CRISIL Ltd
Dishman Pharmaceuticals and Chemicals L
GIC Housing Finance Ltd
Inox Leisure Ltd
Karnataka Bank Ltd
AGM
eClerx Services Ltd
GIC Housing Finance Ltd
EGM
Oberoi Realty Ltd
Results
ACC Ltd
Credit Analysis & Research Ltd
CRISIL Ltd
Dishman Pharmaceuticals and Chemicals L
GIC Housing Finance Ltd
Inox Leisure Ltd
Karnataka Bank Ltd
சீனாவின் இரண்டாம் காலாண்டு ஜிடிபி முடிவுகள் நேற்று வெளி யாயின. பெரும்பாலான வல்லு நர்கள் எதிர்பார்த்ததை விட ஜிடிபி வளர்ச்சி உயர்ந்து 7 சதவீதமாக இருக்கிறது. முதல் காலாண் டிலும் இதே வளர்ச்சிதான் இருந்தது.
எதிர்பார்த்ததை விட ஜிடிபி வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும், சீனப் பங்குச் சந்தைகள் சரிந்தே முடிவடைந் தன.
சீனாவில் வளர்ச்சியை ஊக்குவிக்க சீன மத்திய வங்கி வட்டி குறைப்பு நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த நவம்பரில் இருந்து 4 முறைக்கு மேல் வட்டி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
முதல் இரண்டு காலாண்டு களில் 7 சதவீத வளர்ச்சி எட்டப்பட்டிருக்கிறது. அடுத்த இரு காலாண்டுகளிலும் இதே அளவுக்கு அல்லது இதைவிட அதிக வளர்ச்சி இருந்தால் மட்டுமே 7 சதவீத இலக்கினை அடைய முடியும். கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்த வளர்ச்சி வீதம் இதுவாகும்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
வளர்ந்த நாடுகளுடன், ஈரான் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்தால், ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட உள்ளன. இதனால், இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் விலை வெகுவாகக் குறையும் என, மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரான், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி, அந்நாட்டின் மீது, ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடு கள் பொருளாதாரத் தடைகள் விதித்தன.
இந்நிலையில், தங்கள் நாட்டின் அணு உலைகள் மற்றும் அணுசக்தி நிலையங்களை, சர்வதேச அணுசக்தி அமைப்பினர் ஆய்வு நடத்துவது உட்பட பல நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு, நேற்று முன்தினம், வளர்ந்த நாடுகளுடன், ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டது.ஒப்பந்தத்தை ஈரான் மதித்து நடக்கிறது என, ஐ.நா., பார்வையாளர்கள் சான்றிதழ் அளித்ததும், அமெரிக்க பார்லிமென்டில், ஈரானுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும், 2 - 3 மாதங்களில், பொருளாதாரத் தடைகள் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படும். அடுத்து, உலகின் பெரிய, பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு, பெட்ரோல் விற்பனைக்கு அனுமதி கிடைத்து விடும்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், இந்தியாவுக்கு மிக அருகாமையில், ஈரான் உள்ளது என்பதால், அங்கிருந்து ஏராளமான அளவில் பெட்ரோலியப் பொருட்கள், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும்.அப்போது, விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
பெட்ரோலிய சந்தையில், பழைய படி ஈரான் வரும் போது, விலை வீழ்ச்சி அடையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால், பெட்ரோலியப் பொருட்கள் விலை வீழ்ச்சி அடையும் தர்மேந்திர பிரதான்பெட்ரோலியத்துறை அமைச்சர், பா.ஜ.,
இது தான் புள்ளிவிவரம்●பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில், உலகின் நான்காவது பெரிய நாடு இந்தியா.●ஈரானில் இருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளில், இரண்டாவதாக இந்தியா உள்ளது. முதலிடத்தில், சீனா உள்ளது.
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.