** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday 12 January 2016

12/1/2016 ... MCX PERFORMANCE...
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
BUY LEAD 107.30 TGT 109 SL 106.60 ( MADE HIGH 108.45 )
BUY CRUDEOIL 2085 TGT 2149 SL 2045 ( MADE HIGH 2161 )
SELL CRUDEOIL 2060 TGT 1980 SL 2100 ( MADE LOW 2023 )

LEAD 1.15 PROFIT ...1 LOT 5750 PROFIT
BUY CRUDEOIL 64 POINTS PROFIT.....1 LOT 6400 PROFIT
SELL CRUDEOIL 37 POINTS PROFIT....1 LOT 3700 PROFIT

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


12/1/2016... OUR CALLS PERFORMANCE....

MARKET DOWN 53 POINTS DOWN..BUT OUR CALLS GIVE GOOD RETURN.
வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
BHARTIARTL   + 2.45 RS  PROFIT & SL HIT
LT                        + 10    RS PROFIT
BHEL                   + 1.20 RS PROFIT
INDUSINDBK  SL HIT LOSS 10 RS 
ADANIPORT          + 4 RS PROFIT
NIFTY              20 POINTS PROFIT 1500 RS PROFIT.

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


12/1/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. சீன பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவுந்து இருந்தது. தொடர்ந்து சரிவுடன் இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடனேயே‌ முடிந்தன. 
நேற்றைய நிப்டி 37 புள்ளிகள் சரிந்து 7563  என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 52 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7573 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7555,7505,7444
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7616,7666
கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டதால் முதல் 10 இடங்களில் இருக்கும் 9 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 78,511 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. முதல் இடங்களில் உள்ள பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே உயர்ந்தது. மற்ற அனைத்து நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்தது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2,818 கோடி ரூபாய் உயர்ந்தது.
மாறாக ஓஎன்ஜிசி நிறுவனத் தின் சந்தை மதிப்பு ரூ.11,250 கோடி சரிந்தது. டிசிஎஸ் நிறுவனத் தின் சந்தை மதிப்பு 3,743 கோடி ரூபாயும், சன்பார்மாவின் சந்தை மதிப்பு 5,475 கோடி ரூபாயும், இன்போசிஸின் சந்தை மதிப்பு 9,302 கோடி ரூபாயும், ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 6,767 கோடி ரூபாயும், ஐடிசியின் சந்தை மதிப்பு 11,211 கோடி ரூபாயும், ஹெச்டிஎப்சியின் சந்தை மதிப்பு 12,961 கோடி ரூபாயும், கோல் இந்தியாவின் சந்தை மதிப்பு 8,116 கோடி ரூபாயும் சரிந்தது.
அந்நிய முதலீடு
இந்திய கடன் சந்தையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்துவரு கிறார்கள். ஜனவரி 1-ம் தேதி முதல் 8-ம் தேதியுடன் முடிவடைந்த காலத் தில் 3,706 கோடி ரூபாய் கடன் சந்தையில் முதலீடு செய்யப் பட்டுள்ளது. ஆனால் மாறாக இந்திய பங்குச்சந்தையில் இருந்து 493 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. நிகர அந்நிய முதலீடாக 3,214 கோடி ரூபாய் உள்ளது.
உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு நிலையாக இருப்பதால் கடன் சந்தையில் அந்நிய முதலீடு வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தவிர கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழே இருப்பதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும். அதனால் ரூபாய் மதிப்பு சாதகமாக உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
results
tcs
fedaral bank
dcb bank
indusind bk

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 68000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதாம் தூது.
 உரை:
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
Translation:
Death to the faithful one his embassy may bring; 
To envoy gains assured advantage for his king.
Explanation:
He is the ambassador who fearlessly seeks his sovereign's good though it should cost him his life (to deliver his message).