21/08/2018. இன்றைய நிப்டி 19 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. இன்று விலை உயர்ந்த பங்குகள் UPL 27 ரூபாய் TECH MAHINDRA 21 ரூபாய் COAL INDIA 7.30 ரூபாய் GRASIM 25 ரூபாய் LUPIN 19 ரூபாய் இன்று விலை குறைந்த பங்குகள். TATASTEEL 17 ரூபாய் BPCL 7 ரூபாய் HINDUNILVR 24 ரூபாய் VEDL 3 ரூபாய் M&M 12 ரூபாய்