** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 12 May 2015

செவ்வாழை பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!
திருமணமான தம்பதியர் குழந்தை பேறு பெற செவ்வாழை அருமருந்தாகும்.
*
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு அரை ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
*
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
*
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.
*
இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
*
கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
*
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
*
பல் வலி, பல்லசைவு, போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.
*
பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
விவசாயத்தை வளர்த்தெடுப்போம்.
தொழில் துறை பெருகுவதற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது சரியல்ல.
விவசாயத்துக்குப் பயனற்ற மானாவாரி நிலங்களைத் தொழில் துறையினர் எடுத்துக்கொள்ளலாம். இந்திய அரசின் வருமான வரிச் சட்டத்தின்படி வேளாண்மைத் தொழிலுக்கு வரி கிடையாது. தமிழகம் போன்ற மாநிலங்களில் மின் கட்டணமும் கிடையாது. இருப்பினும், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தொழில் செய்துவருபவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேவருவது மிகவும் கவலைக்குரிய ஒன்று.
மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் விவசாயிகளின் உண்மை நிலையைக் கண்டறிந்து, வேளாண் தொழிலையும், விவசாயிகளையும் ஊக்குவித்தல் மிகவும் அவசியம்.
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்... அஞ்சாதா சிங்கமென்றும் அன்றெடுத்த தங்கமென்றும் பிஞ்சான நெஞ்சினர் முன் பேதையர்முன் ஏழையர் முன் நெஞ்சாரப் பொய்யுரைத்து தன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்து பஞ்சாங்கம் பார்த்திருக்கும் பண்புடையான் கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை என்பாட்டும் கவிதையல்ல‌. பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும் சோடனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய‌ கதையுரைத்து வகுத்துண‌ரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே கவிஞ‌னெனில் நானோ கவிஞ‌னில்லை
12/05/2015... செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வார வர்த்தகத்‌தின் முதல்நாளில், ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 133 புள்ளிகள் உயர்ந்து 8325 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8335 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எம்எம்சிஜி துறையை சேர்ந்த ஹெச்யூஎல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,018 கோடியாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 417 கோடி லாபம் ஈட்டியுள்ளது 
பொதுத்துறை வங்கியான ஐஓபியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 87% சரிந்து 35 கோடி ரூபாயாக இருந்தது.
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 62% சரிந்து ரூ.306 கோடியாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8290,8250
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8360,8400
12-May-2015Details
Dividends
Hindustan Zinc Ltd
Board Meetings
Apollo Tyres Ltd
Ashok Leyland Ltd
Central Bank of India
Credit Analysis & Research Ltd
Dr Reddys Laboratories Ltd
Finolex Cables Ltd
Ingersoll-Rand (India) Ltd
Jubilant Life Sciences Ltd
Motherson Sumi Systems Ltd
Punjab & Sind Bank
Sobha Ltd
Sun Pharma Advanced Research Company Lt
T.V. Today Network Ltd
Torrent Power Ltd
Tribhovandas Bhimji Zaveri Ltd
UCO Bank
Union Bank of India
Vijaya Bank
Results
Apollo Tyres Ltd
Ashok Leyland Ltd
Central Bank of India
Credit Analysis & Research Ltd
Dr Reddys Laboratories Ltd
Finolex Cables Ltd
Ingersoll-Rand (India) Ltd
Jubilant Life Sciences Ltd
Motherson Sumi Systems Ltd
Punjab & Sind Bank
Sobha Ltd
T.V. Today Network Ltd
Torrent Power Ltd
Tribhovandas Bhimji Zaveri Ltd
UCO Bank
Union Bank of India
Vijaya Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 449
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் 
சார்பிலார்க் கில்லை நிலை.
 உரை: 
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்.
Translation: 
Who owns no principal, can have no gain of usury; 
Who lacks support of friends, knows no stability.
Explanation: 
The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.