16/10/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 71 புள்ளிகள் சரிவுடன் 10167 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 40 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 10197 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஆர்ஐஎல் நிகர லாபம் ரூ.8,109 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) நிறுவனத்தின் 2-வது காலாண்டு நிகர லாபம் 12.5 சதவீதம் அதிகரித்து ரூ.8,109 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.7,209 கோடியாக இருந்தது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 16.5 % உயர்ந்து ரூ. 95,085 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் மொத்த வருமானம் ரு.81,861 கோடியாக இருந்தது.
பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு தொழில்களில் லாபம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டாவது காலாண்டில் நிகர லாபம் உயர்ந்துள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். குழும நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்போ காம் நிறுவனத்தின் நஷ்டம் செப்டம்பர் காலாண்டில் ரூ.271 கோடியாக உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 10127,10088
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 10199,10231
16 oct details
divident
---
------
bonus
--------
results
bajajfin
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 165000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM