** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 15 July 2016

>>>>>>>>>>> 15/7/2016 <<<<<<<<<<<<
#####‪#‎NSE‬ PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
COALINDIA 7 ரூபாயும்
IDEA 2.85 ரூபாயும்
HINDUNILVR 7.45 ரூபாயும்
BHARTIARTL 8 ரூபாயும்
HCLTECH 5 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
CIPLA 5.50 ரூபாயும்
நஷ்டத்தை தந்துள்ளது.
ஆப்சன் வர்த்தகத்தில் COALINDIA 320 CE 2.50 ரூபாய்,IDEA 110 CE 2.25 ,HINDUNILVR 980 CE 2 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.

பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 94000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



15/7/2016... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நேற்றைய நிப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 8565 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 134 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன்8595 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நேற்று காலையில் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச் சந்தைகள் பிற்பகல் வரை ஊசலாட்டத்துடன் காணப்பட்டன. இருப்பினும் பிற்பகல் வர்த்தகத்தின் போது வங்கித்துறை பங்குகள் ஏற்றம் அடைந்ததை அடுத்து, வர்த்தக நேர இறுதியில் ஏற்றத்துடன் காணப்பட்டன.
எல் அண்ட் டி இன்போடெக் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஒ) நேற்று முடிந்தது. ரூ.1,243 கோடி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு 11.67 மடங்குக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இதன் காரணமாக முதல் நாள் வர்த்தகத்தில் ஓரளவுக்கு ஏற்றம் இருக்கும் என வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்ற னர். கடந்த திங்கள் கிழமை தொடங் கிய ஐபிஓ நேற்று முடிவுக்கு வந்தது. ஒரு பங்கு விலை ரூ.705-710 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சிறு முதலீட்டாளர்களுக்கு 10 ரூபாய் தள்ளுபடியில் பங்குகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
இந்தியாவில் செயல்படும் ஆறாவது பெரிய ஐடி நிறுவனம் இதுவாகும். 258 வாடிக்கை யாளர்கள் இந்த நிறுவனத்துக்கு இருக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவ னத்தை சேர்ந்த சஞ்சய் ஜலோ னாவை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக எல் அண்ட் டி நியமனம் செய்தது.
சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 7.03 மடங்கும், நிறுவன முதலீட்டாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 19.91 மடங்கும், நிறுவன முதலீட் டாளர்கள் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் 10.76 மடங்கும் பரிந்துரையானது. பல புரோக்கரேஜ் நிறுவனங்கள் எல் அண்ட் டி இன்போடெக் ஐபிஓவுக்கு விண்ணப்பிக்கலாம் என பரிந்துரை செய்திருந்தன. மிகச்சில புரோக்கரேஜ் நிறுவனங் கள் மட்டும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரை செய்தன.

நிப்டி சப்போர்ட் 8545,8520
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8595,8616
14 JULY details
டிவிடெண்ட்
hdfc
glaxosmith
tataelxsi
indocount
ingersal rand
navin flouro
bonus
berger paint
results
infy
hatsun agro
reliance
niit tech
lic hosing
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 94000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க 
சொல்லேர் உழவர் பகை.
 உரை:
படைக்கலன்களை உடைய வீரர்களிடம் கூடப் பகை கொள்ளலாம். ஆனால் சொல்லாற்றல் மிக்க அறிஞர் பெருமக்களுடன் பகை கொள்ளக் கூடாது.
Translation:
Although you hate incur of those whose ploughs are bows, 
Make not the men whose ploughs are words your foes!.
Explanation:
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.