13/12/2016... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரத்திற்கு மேலாகவே சரிவுடன் காணப்படுகின்றன. வாரத்தின் முதல்நாளான வர்த்தகம் துவங்கும்போதே சரிவுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், லாபநோக்கத்தோடு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. அதிலும் நிப்டி 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது.
நேற்றைய நிப்டி 77 புள்ளிகள் சரிவுடன் 7908 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் உயர்ந்து நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 7938 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நடப்பு டிசம்பர் மாதத்தில் இது வரை ரூ.22,771 கோடி அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறி இருக்கிறது.
டிசம்பர் 1 முதல் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,744 கோடி வெளி யேறி இருக்கிறது. இதே கால கட்டத்தில் இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.19,027 கோடி வெளியேறி இருக்கிறது. மொத்தம் ரூ.22,771 கோடி வெளியேறி உள்ளது. அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நிய முத லீடு தொடர்ந்து வெளியேறி வருகிறது. இந்த ஆண்டில் இது வரை இந்திய பங்குச்சந்தையில் நிகர முதலீடு வந்திருக்கிறது. மாறாக இந்திய கடன் சந்தையில் அதிக தொகை வெளியேறி இருக்கிறது.
இதுவரை இந்திய பங்குச் சந்தைக்கு ரூ.24,998 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளது. மாறாக இந்திய கடன் சந்தை யில் இருந்து ரூ.43,737 கோடி வெளியேறி இருக்கிறது. இந்திய கடன் சந்தையில் இருந்து வெளியேறிய தொகையில் 92% நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியேறி இருக்கிறது.
ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.44,928 கோடி சரிவு
சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் 10 இடங்களில் இருக்கும் நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ.44,928 கோடி அளவுக்கு சரிந்திருக்கிறது. எஸ்பிஐ, ஓஎன்ஜிசி, ஹெச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்போசிஸ், கோல் இந்தியா மற்றும் ஐடிசி ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிந்திருக்கிறது. மாறாக டிசிஎஸ், ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7877,7847
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7954,8000
27 dec details
spilits
DIVIDENTS
result
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 120000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM