** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 26 July 2016

>>>>>>>>>>> 26/7/2016 <<<<<<<<<<<<
#####‪#‎NSE‬ PERFORMANCE #######
இன்றைய சந்தையில்
IDEA 1.70 ரூபாயும்
DRREDDY 47 ரூபாயும்
ADANIPORT 4.85 ரூபாயும்
INFY 5.90 ரூபாயும்
TATAMTRDVR 6 ரூபாயும்
லாபத்தை தந்துள்ளது.
TATAPOWER .85 PAISA LOSS
ஆப்சன் வர்த்தகத்தில் IDEA 110 CE .40 ரூபாய் , DRREDDY 3600 CE 11 ரூபாய் லாபத்தை தந்துள்ளது.
பரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...
http://panguvarthagaulagam.blogspot.in/ ( 96000 பார்வையாளர்கள் )
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM



26/7/2016... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
நிப்டியும், நிப்டி வங்கியும் 52 வாரங்களுக்கு பிறகு உயர்வுடன் முடிவடைந்துள்ளது.  74 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீட்டின் மூலம் மே இறுதி வரை ரூ.2237 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு  அறிவித்தது.
இந்த அறிவிப்பின் காரணமாக காலையில் சரிவுடன் வர்த்தகத்தை துவங்கிய பங்குச்சந்தைகளிலல்உயர்வு ஏற்பட்டது. பிற்பகல் வர்த்தகத்தின் போது முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்ததை அடுத்து பங்குச்சந்தைகள் உயர துவங்கின. மாருதி சுசுகி நிறுவனத்தின் வருவாய் 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கான காரணமாக கூறப்படுகிறது.
நேற்றைய நிப்டி 94 புள்ளிகள் உயர்வுடன் 8635 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 77 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8655 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
எச்.டி.எப்.சி., வங்கிவருவாய் ரூ.16,516 கோடி.
எச்.டி.எப்.சி., வங்­கியின், மொத்த செயல்­பாட்டு வருவாய், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 16 ஆயி­ரத்து, 516.02 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 14 ஆயி­ரத்து, 41.06 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்தில், இந்த வங்­கியின் தனிப்­பட்ட நிகர லாபம், 20.15 சத­வீதம் உயர்ந்து, 2,695.72 கோடி ரூபாயில் இருந்து, 3,238.91 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து உள்­ளது.
நிப்டி சப்போர்ட் 8600,8555
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8680,8720
26 ஜூலை details
relults
acc
ambujacem
infratel
drreddy
maruti
tvsmotor
zeel
divident
berger
gati
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 97000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 883
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து 
மட்பகையின் மாணத் தெறும்.
 உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
Translation:
Of hidden hate beware, and guard thy life; 
In troublous time 'twill deeper wound than potter's knife.
Explanation:
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.