** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 26 September 2014

வணக்கம் நண்பர்களே!!!
பங்கு சந்தை பற்றிய புதிய தகவல்கள் நிறைய வந்துகொண்டேதான் இருக்கின்றன. இதில் முறையான வர்த்தக நுனுக்கங்கள் அனைவருக்கும் தெரிவது இல்லை.
பங்கு சந்தை பற்றிய போதிய பயிற்சி இல்லாமல் நம்மில் பலர் நமது நேரத்தையும் பணத்தையும் விரையம் செய்துகொண்டு உள்ளோம்.
எனவே நீங்கள் முதலீடு செய்யும் உங்கள் பணம் முறையான வர்த்தகத்தில் பயன்படுத்த நாங்கள் கற்றுதருகிறோம். மேலும் எங்களுடைய தினசரி பங்கு வர்த்தக ஆலோசனை மூலம் சிறிய முதலீட்டில் தினமும் 4000 முதல் 10000 வரை லாபகரமான வர்த்தகம் செய்ய அழைக்கிறோம்.
இன்றைய முறையான முதலீடு நாளைய நிலையான வருமானம்.
மேலும் தகவல் அறிய அணுகவும்
9842746626,9842799622,9942792444..


தியானம் செய்வதால் ஏற்படும் பலன்களை அறிவீர்களாக..

நாம் ஒரு நாளில் 24 மணி நேரத்தில் (1440 நிமிடத்தில் 5 முதல் 10 நிமிடம் வரை தியானம் செய்வதால் கீழ்காணும் பயன்களைப் பெறலாம்.


1. மன அமைதி தருகிறது.

2. நோய் இன்றி வாழ வழி செய்கிறது.

3. தீய பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை முற்றிலும் மாற்றி நல்வழிகாட்டுகிறது.

4. நம் தொழில் வளர்ச்சிக்கு நல்ல சிந்தனை தருகிறது.

5. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி பெற உதவுகிறது.

6. நமக்கு நல்ல சந்ததியைத் தருகிறது. மற்றும் ஏராளமான பலன்கள் உள்ளன.

தியானம் செய்வது எப்படி?

நாள்தோறும் முடிந்த அளவு 5 முதல் 10 நிமிடம் வரை அமைதியாக அமர்ந்து தாய், தந்தையரையும் உங்களுக்குப்பிடித்த தெய்வத்தையும் நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி வந்தால் நிச்சயம் பயன்பெறலாம்.

முதலில் சிரம்மாக இருக்கும். பழகப் பழகத் தியான முறை எளிமையாகிவிடும். நீங்கள் ஆரம்பக்கல்வி படிக்கும்போது எழுத்துக்களை எழுதிப் பழக எவ்வளவு சிரமப்பட்டுக் கல்வி கற்று இருப்பீர்கள். அதைப்போலவே இதுவும்.

குறிப்பு:

1. இக் கருத்துக்களில் சந்தேகம் இருந்தால் உடல் நலம் காக்கும் மருத்துவரை அணுகி விவரம் அறியுங்கள்.

2. மேற்காணும் கருத்துக்களில் குறை நிறைகள் இருந்தால் தெரிவியுங்கள்.

3. ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்தானால் பிறருக்குப் பயன்படச் செய்யுங்கள்.
மகளிருக்காக.......

பெண்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி.

தற்போது தங்கம், வெள்ளியின் விலை குறைந்துள்ளதால்
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தோடு,வளையல்,கொலுசு,
மோதிரம் போன்றவற்றை உடனே வாங்கிகொள்ளுங்கள்.
இந்தவிலை குறைவு இன்னும் ஒரு வாரம் இருக்கும்.
பயன்படுத்திகொள்ளுங்கள்..
இன்றைய லாபம் 2800...

பங்குகள்....பவர்கிரிட்,டாடா பவர்.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622


BUY LEAD 127.20 TGT 128 SL 126.85
நமது பயிற்சிவகுப்பில் கலந்துகொண்டு பயிற்சிபெற்றவரின்

உற்சாக பேட்டி........

வரும் ஞாயிறு 28/9/2014 சென்னை பயிற்சிவகுப்பில்

கலந்துகொள்ள அழைக்கவும்....

9842746626,9842799622,9942792444.

பார்வையிடவும்...

http://panguvarthagaulagam.blogspot.in/




இன்று தேசிய நிப்டி 7940 ஷ்டாப்லாஷ் வைத்து வாங்கவும்
BUY POWERGRID 136.30 TGT 140 SL 135
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 24 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 28/9/2014 சென்னையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 24வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


26/9/2014  நிப்டி நிலைகள்..

நேற்றைய நமது சந்தை 90 புள்ளிகள் இறக்கத்துடன் 7911
என்னும் புள்ளீயில் நிலைகொண்டது.
நாம் எதிர்பார்த்தபடியே 100 புள்ளிகள் இறங்கியது.
நேற்றைய அமெரிக்க சந்தையும் 264 புள்ளிகள் கீழறங்கி
முக்கிய சப்போர்ட்டான 17000 புள்ளிகளை உடைத்துள்ளது.
தற்போதைய ஆசிய சந்தைகளும் அரை சதவீதம் இறக்கத்தில்
வர்த்தகமாகிறது.
உள்ளபடியே நமதுசந்தையும் அரைசதவீதம் கேப்டவுனாக
ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
40 புள்ளிகள் டவுனாக 7871 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும்
என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய நிப்டி  7855 என்னும் புள்ளி சப்போர்ட்டாகவும் 7945
ரெசிடெண்டஷ் ஆகவும் இருக்கும்.

நிப்டி சப்போர்ட் 7855,7808
நிப்டி ரெசிடென்ஷ் 7945,7995.

நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்த இறக்கத்தை பயன்படுத்தி
நல்ல பங்குகளில் முதலீடு செய்து லாபமீட்டவும்.

 NASDAQ 100 4,007.82 4,087.19 -86.49 -2.11%
 FTSE 100 6,639.71 6,726.40 -66.56 -0.99%
 S&P 500 1,965.99 1,997.32 -32.31 -1.62%
 CAC 40 4,355.28 4,430.50 -58.44 -1.32%
 Dow 30 16,945.80 17,204.86 -264.26 -1.54%
 DAX 9,510.01 9,718.11 -151.96 -1.57%
 Hang Seng 23,601.00 23,631.00 -167.13 -0.70%


எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 235: 
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் 
வித்தகர்க் கல்லால் அரிது.
 உரை: 
துன்பங்களுக்கிடையேகூட அவற்றைத் தாங்கும் வலிமையால் தமது புகழை வளர்த்துக் கொள்வதும், தமது சாவிலும்கூடப் புகழை நிலை நாட்டுவதும் இயல்பான ஆற்றலுடையவருக்கே உரிய செயலாகும்.
Translation: 
Loss that is gain, and death of life's true bliss fulfilled, 
Are fruits which only wisdom rare can yield.
Explanation: 
Prosperity to the body of fame, resulting in poverty to the body of flesh and the stability to the former arising from the death of the latter, are achievable only by the wise.