** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 22 August 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 
வடுவன்று வேந்தன் தொழில்.
 உரை:
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமைTranslation:
Abroad to guard, at home to punish, brings 
No just reproach; 'tis work assigned to kings.
Explanation:
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.யாகும்.