** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 23 July 2014

இன்றைய கம்மாடிடி நிலவரம்..

காப்பர்,லெட்,அலுமினியம்,ஜின்க்.நிக்கல் அனைத்தும் கீழிறங்க வாய்ப்புள்ளது.
குரூடு அயில் சிறிய ஏற்றமடையும்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சிறிய ஏற்றத்தில்...நமது சந்தை 7777 சப்போர்ட்..ரெசிடென்ஷ் இப்போது 7808.



 Dow 3017,113.5417,133.43+61.81+0.36%
 Nasdaq 1003,961.623,966.10+27.49+0.70%
 S&P 5001,983.531,986.24+9.90+0.50%
 FTSE 1006,798.306,808.80+2.96+0.04%
 CAC 404,382.004,383.30+12.48+0.29%
 DAX9,782.509,790.50+48.17+0.49%
 Hang Seng23,954.0023,986.00+171.89+0.72



எங்களது அடுத்த மற்றும் 15வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 27/7/2014 கோவையில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9942792444....
இது எங்களது 15வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 400 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9942792444.
காலையில் நாம் குறிப்பிட்டதைபோல் இன்று பேங்க் நிப்டி நல்ல ஏற்றத்தில் வர்த்தகமாகிறது..
பேங்க் பரோடா,பி என் பி,ஐ சி ஐ சி ஐ பேங்க்.
நேற்று நாம் எதிர்பார்த்தமாதிரியே நிப்டி நல்ல கேப் அப் ஓப்பனாகி 7744 ரெசிடென்சை உடைத்து 7767 ல் குலோஷ் ஆகியுள்ளது.
நேற்றைய பேங்க் நிப்டி பெரியளவில் உயரவில்லை.இன்று பேங்க் நிப்டியில் உயர்வை எதிர்பார்க்கலாம்.
அமெரிக்க சந்தைகள் நல்ல ஏற்றத்தில் முடிந்துள்ளது.முக்கியமாக அமெரிக்காவின் 17000 ஐ தாண்டி குலோஷ் ஆகியுள்ளது..அடுத்து அமெரிக்காவின் நாஷ்டாக் 4000 
ஐயும் 
S&P 500   நோக்கி வர்த்தகமாகிறது .அதேபோல் ஆசிய சந்தைகளும் உயர்வில் 
வர்த்தகமாகிறது.இதன் எதிரொலியாக நமது சந்தையும் 30 புள்ளிகளுக்கு மேல் 
உயர்வில் ஓப்பனாக வாய்ப்புள்ளது.நமது தேசிய நிப்டி 7808 ஐ தாண்டினால் 7878 
என்ற புதிய உச்சபட்ச விலையை தொடும்.


நிப்டி ரெசிரென்ஷ்    7808 ,7878
           சப்போர்ட்         7777,7744

பேங்க் நிப்டி      ரெசிடென்ஷ்  15500,15700 
15498.415569.4
                                 சப்போர்ட்      15400,15300                           

 Nasdaq 1003,961.623,966.10+27.49+0.70%
 FTSE 1006,795.346,801.84+66.90+0.99%
 S&P 5001,983.531,986.24+9.90+0.50%
 CAC 404,369.524,373.70+64.78+1.50%
 Dow 3017,113.5417,133.43+61.81+0.36%
 DAX9,734.339,735.71+122.28+1.27%
 Hang Seng23,916.0023,926.00+133.89+0.56%