** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 22 July 2015

TODAY OUR PROFIT  20000

OUR CALLS ROCKINGGGG........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AXISBANK 581 TGT 591 SL 575 (MADE HIGH 593.50)
BUY COALINDIA 429 TGT 437 SL 424 (MADE HIGH 433.65 )
BUY TATAMOTORS 387 TGT 396 SL 384 (MADE HIGH 392.80)
BUY ACC 1425 TGT 1450 SL 1415 (MADE HIGH 1448)
BUY AMBUJACEM 242 TGT 247 SL 239 (MADE HIGH 247.35)

TODAY OPTION TIPS .....

BUY AXISBANK 600 CE 6 TGT 10 SL 4 (MADE HIGH 10.50)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.





23/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், கடும் சரிவுடன் முடிவுற்றது.
நேற்றைய நமது நிப்டி 74 புள்ளிகள் சரிந்து 8529 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிடன் 8509 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஹீரோ மோட்டார்ஸ் குழும தலைவராக பொறுபேற்கிறார் பங்கஜ் முஞ்ஜால். சைக்கிள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இந்த நிறுவனம் உள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிறுவனத்தின் தலைவராக இருந்த ஓம் பிரகாஷ் முஞ்ஜால் ஓய்வு பெறுவதை அடுத்து, அவரது பொறுப்புக்கு பங்கஜ் முஞ்ஜால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுமம் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. ஹீரோ சைக்கிள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரி பாக நிறுவனமான ஹீரோ மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ சேசிஸ் சிஸ்டம்ஸ், முன்ஜால் கிரியூ இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஓட்டல் துறையிலும் ஈடுபட்டுள்ளது.
பங்கஜ் முஞ்ஜால் இந்த குழுமத்தில் 1988ல் பயிற்சியா ளராக பணிக்குச் சேர்ந்தவர். 2011 ஆம் ஆண்டு துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார்.
இந்நிறுவனம் ஆண்டுக்கு 75 லட்சம் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு பஞ்சாப், பிஹார், உத்தர பிரதேச மாநிலங்களில் ஆலைகள் உள்ளன.
நிப்டி சப்போர்ட் 8480,8433
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8566,8611
22-Jul-2015Details
Dividends
Abbott India Ltd
ACC Ltd
Alembic Pharmaceuticals Ltd
CESC Ltd
DCM Shriram Ltd
EID Parry (India) Ltd
EIH Ltd
Ipca Laboratories Ltd
Mahindra Lifespace Developers Ltd
Shoppers Stop Ltd
Shriram Transport Finance Company Ltd
Sonata Software Ltd
Strides Arcolab Ltd
Tube Investments of India Ltd
Board Meetings
ALSTOM India Ltd
Bajaj Finance Ltd
Bajaj Finserv Ltd
Bharti Infratel Ltd
CEAT Ltd
Container Corporation Of India Ltd
HeidelbergCement India Ltd
JSW Energy Ltd
KPIT Technologies Ltd
Muthoot Finance Ltd
Network 18 Media & Investments Ltd
Novartis India Ltd
PVR Ltd
SKS Microfinance Ltd
Star Ferro & Cement Ltd
Texmaco Rail & Engineering Ltd
TV18 Broadcast Ltd
United Breweries Ltd
AGM
ALSTOM India Ltd
Bajaj Finance Ltd
Bajaj Finserv Ltd
JSW Energy Ltd
Wipro Ltd
Results
ALSTOM India Ltd
Bajaj Finance Ltd
Bajaj Finserv Ltd
Bharti Infratel Ltd
CEAT Ltd
Container Corporation Of India Ltd
HeidelbergCement India Ltd
JSW Energy Ltd
KPIT Technologies Ltd
Muthoot Finance Ltd
Network 18 Media & Investments Ltd
Novartis India Ltd
PVR Ltd
SKS Microfinance Ltd
Star Ferro & Cement Ltd
Texmaco Rail & Engineering Ltd
TV18 Broadcast Ltd
United Breweries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக 
நினைப்பானை நீங்கும் திரு.
 உரை:
எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.
Translation:
Fortune deserts the king who ill can bear, 
Informal friendly ways of men his tolls who share.
Explanation:
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.