17/08/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன. காலைமுதலே ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகளுக்கு இன்று(ஆகஸ்ட் 14ம் தேதி) வௌியான பணவீக்கமும், ஊக்கம் தர பங்குசந்தைகள் அதிக எழுச்சியுடன் முடிந்தன.
இந்தவாரம் துவக்கத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் சரிவை சந்தித்த பங்குசந்தைகள், புதன் அன்று வௌியான சில்லரை வர்த்தக பணவீக்கம் சரிவு மற்றும் தொழில்துறை உற்பத்தி அதிகரித்ததன் விளைவாக, வியாழன் அன்று பங்குசந்தைகள் உயர்ந்தன. ஆனாலும் ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட சரிவால் பங்குசந்தைகளில் சற்று சுணக்கம் நிலவியது. இந்தசூழலில் வௌியான ஜூலை மாதத்திற்கான மொத்த பணவீக்கம் –4.05 ஆக சரிந்தது. இதன்காரணமாக ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்று அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன்காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கினர். குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கினர். இதனால் வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
டாடா பவர் லாபம் ரூ.241 கோடி
டாடா பவர் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 241 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 111 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்தது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த மொத்த வருமானம் 6 சதவீதம் உயர்ந்து 9,234 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 8,707 கோடி ரூபாயாக இருந்தது.
மின்சார தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் 6,802 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் 6,568 கோடி ரூபாயாக இருந்தது.
நிறுவனத்தின் இதர செயல்பாட்டு வருமானம் நான்கு மடங்கு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 28 கோடி ரூபாயாக இருந்த இதர வருமானம் இப்போது 123 கோடி ரூபாயாக இருக்கிறது.
ஐஓசி நிகர லாபம் இரு மடங்கு உயர்வு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் இரு மடங்குக்கு மேல் உயர்ந்து 6,436 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,522 கோடி ரூபாயாக இருந்தது. சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததே நிகர லாபம் உயர காரணமாகும்.
ஒவ்வொரு பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கும் 10.77 டாலர் வருமானம் கிடைத்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.25 டாலர் மட்டுமே வருமானம் கிடைத்தது. 2008-09ம் ஆண்டில் ஒரு பேரலுக்கு அதிகபட்சமாக 16.81 டாலர் கிடைத்தது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் 19.2 சதவீதம் சரிந்து ரூ.1.01 லட்சம் கோடியாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததே இதற்கு காரணமாகும்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 226 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்திருக்கிறது. ஒரு வருடத்துக்கு முன்பு இதே காலாண்டில் 258 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் இரண்டாவது பெரிய நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் செல்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை சரிவு, பயணிகளை வருகையால் வருமானம் உயர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறது.
இதற்கிடையே எதியாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணைத்தலைவராக நியமிக்கப் பட்டிருக்கிறார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எதியாட் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
ஜூன் காலாண்டில் வருமானம் 5,658 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடத்தின் ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமானம் 10 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்த காலாண்டில் இதர வருமானம் 128 கோடி ரூபாயாக இருக்கிறது.
தொடர்ந்து ஏழு காலாண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்தான் லாப பாதைக்கு திரும்பியது.
கிடைக்கும் மொத்த வருமானத்தில் 59 சதவீதம் சர்வதேச செயல்பாடுகளால் கிடைப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்தார். ஜூன் காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறு வனம் லாபம் அடைந்தது குறிப் பிடத்தக்கது. அந்த நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.7.18 கோடி.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு 7.93 சதவீதம் உயர்ந்து 400.65 ரூபாயில் முடிவடைந்தது.
நிப்டி சப்போர்ட் 8475,8420
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8570,8620
17-Aug-2015Details
Dividends
DLF Ltd
Future Lifestyle Fashions Ltd
Future Retail Ltd
Thomas Cook (India) Ltd
Board Meetings
Himachal Futuristic Communications Ltd
AGM
Hindustan Copper Ltd
IndusInd Bank Ltd
Results
Himachal Futuristic Communications Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.