** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday, 1 January 2017


நல்லதே நடக்கும் நல்லதே நடக்க வேண்டும் என வழக்கமான நம்பிகையோடு பயணிப்போம்.
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் ஒரு நாள் குறைவு. அதனால், நேரத்தை எண்ணிச் செலவழிப்போம்.
நண்பர்கள் அனைவருக்கும் அமைதியான,துக்கமில்லாத,ஏமாற்றமில்லாத 2017 அமைய வாழ்த்துகள். Happy New Year
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 1035

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது 
கைசெய்தூண் மாலை யவர்.
கலைஞர் உரை:
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
Translation:
They nothing ask from others, but to askers give, 
Who raise with their own hands the food on which they live.
Explanation:
Those whose nature is to live by manual labour will never beg but give something to those who beg.