17/10/2014 வெள்ளி --நிப்டி நிலைகள்......
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது சந்தை கடந்து 2 மாதங்களில் இல்லாத அளவிற்க்கு 116 புள்ளிகள் சரிந்து 7748 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிய திருப்திகரமாக இல்லாதது மற்றும் ஐரோப்பிய சந்தைகள் வீழ்ச்சி நமது சந்தையை பாதித்தது.
உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், வங்கி, ஆட்டோமொபைல், ஐடி., மருத்துவம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அநேக பங்குகள் சரிந்தததாலும் வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
இன்றைய சந்தையின் நிலவரத்தை பார்த்தோமானால் ஆசிய சந்தைகள் உயர்வின் காரணமாக நமது சந்தை 50 புள்ளிகள் உயர்ந்து 7798 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
சர்வதேச சந்தையில் குரூடூஆயில் விலை வரலாறு காணாத அளவிற்க்கு குறைந்துள்ளது நமது சந்தைக்கு சாதகமான விடயமாகும்.
இன்றைய முக்கிய டேடாவான அமெரிக்காவின் நுகர்வோர் பயன்பாடு பற்றிய புள்ளி விவரங்கள் வெளீவருகிறது அதனை பொறுத்தே சந்தையின் அடுத்த வார நிலவரங்கள் அமையும்.
இன்றைய நிப்டி சப்போர்ட் 7749,7688,7626
நிப்டி ரெசிடென்ஷ் 7799,7845,7999
நேற்று நமது வலைத்தளத்தில் குறிப்பிட்டபடி ஐடிசி பங்கு நேற்றே நல்ல லாபத்தை தந்துள்ளது.இன்று எம்& எம் பங்கினை வாங்கினை வாங்கவும்.
NASDAQ 100 3,765.28 3,795.08 -20.69 -0.55%
FTSE 100 6,195.91 6,282.95 -15.73 -0.25%
S&P 500 1,862.76 1,876.01 +0.27 +0.01%
CAC 40 3,918.62 3,987.14 -21.10 -0.54%
Dow 30 16,117.24 16,211.12 -24.50 -0.15%
DAX 8,582.90 8,662.86 +10.95 +0.13%
Hang Seng 22,932.00 23,169.00 +31.06 +0.14%
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622