** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 11 September 2014

இன்றைய கம்மாடிடி லாபம் 7000.

1.வர்த்தக பரிந்துரைகள்
2.பயிற்சிவகுப்புகள்
3.ரியல்டைம் டேடா
4.டீமேட் மற்றும் டெரெடிங் அக்கவுண்ட் ஓப்பனிங்.

பயிற்சிவகுப்புகள் பற்றிய விபரங்கள் அறிய அழைக்கவும்

9842746626,9842799622,9942792444.



கோயம்புத்தூரில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது அடுத்த மற்றும் 22 வது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிற்றுகிழமை 14/9/2014 கோயம்புத்தூரில் நடைபெறும்
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு இலவச பரிந்துரைகள் வழங்கப்படும்.
9842746626,9842799622,9942792444....
இது எங்களது 22 வது பயிற்சிவகுப்பு.நாங்கள் இதுவரை 600 க்கும் அதிகமானவர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை வெற்றியடைய செய்துள்ளோம்..
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களும் இந்த REFRESH CLASS ல்
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622,9942792444.


11/9/2014  நிப்டி நிலைகள்....

நேற்று நாம் குறிப்பிட்டதைபோல் நிப்டி 8088 என்னும் முக்கிய 
சப்போர்ட் நிலையை தக்கவைத்துள்ளது.நேற்றைய ஆசிய
சந்தைகள்  சரிந்ததாலும்,முதலீட்டாளர்கள் லாப நோக்கம் 
கருதி அதிகபடியான பங்குகளைவிற்றதாலும் நிப்டி 58
புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சற்று உயர்வுடன் முடிந்துள்ளது.
அதனையொட்டி நமது ஆசிய சந்தைகளும் பாசிட்டிவ்வாக 
நடந்து வருகிறது.
நமது நிப்டியும் 10 புள்ளிகள் உயர்வுடன் 8104 என்ற புள்ளியில்  ஓப்பன்
ஆகலாம்.
இன்றைய முக்கிய டேடாவான அமெரிக்காவின் வேலையற்றோர் 
பற்றிய விவரங்களும் மணி சப்ளை விவரங்களும் வெளிவருகிறது.
இன்றைய நிப்டி சப்போர்ட் 8077 ஆகவும் ரெசிடென்ஷ் 8155 ஆகவும்
இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
நீண்ட நாட்கலுக்கு பிறகு ஷீமாரு எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் 
முதல்முறையாக பொதுமக்களுக்கு பங்கு வெளியிடுகிறது.இதன் மூலம் 
120 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.இப்பங்கு வெளியீடு வருகிற 16 ந்தேதி
தொடங்குகிறது.இதன் வெற்றியை பொறுத்து மற்ற நிறுவனங்கள் தங்கள்
பங்கு வெளியீட்டை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கின்றன.

நிப்டி ரெசிடென்ஷ்   8122,8155,8199

நிப்டி சப்போர்ட்         8077,8055,8001.

நேற்றைய சந்தையில் ஐ சி ஐ சி ஐ வங்கி பங்குகள் 2 சதவீதம் உயர்ந்தது.
இல்லையெனில் நிப்டி  இன்னும் அதிக சரிவை சந்தித்து இருக்கும்.

நீண்டகால முதலீட்டாளர்கள் கனராவங்கி பங்கில் முதலீடு செய்யலாம்
விலை 10 சதவீதம் ஏறியவுடன் விற்றுவிடவும்..

வர்த்தக ஆலொசனைகள்,பயிற்சிவகுப்புகள்,ஆமிபுரோக்கர் ரியல் டைம் டேடா வேண்டுவோர் அழைக்கவும்...
9842746626,9842799622,9942792444


 Dow 30               17,068.71 17,080.27 +54.84 +0.32%
 NASDAQ 100 4,094.97 4,095.91         +33.09 +0.81%
 S&P 500             1,995.69 1,996.66         +7.25 +0.36%
 FTSE 100        6,830.11 6,847.79        +1.11 +0.02%
 CAC 40           4,450.79 4,459.78        -1.58   -0.04%
 DAX                9,700.17 9,723.08       -10.53 -0.11%
 Hang Seng     24,661.00 24,691.00 -44.36 -0.18%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 221: 
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
 உரை: 
இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.
Translation: 
Call that a gift to needy men thou dost dispense, 
All else is void of good, seeking for recompense.
Explanation: 
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.