28/1/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி75புள்ளிகள் உயர்ந்து 8910 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.நேற்றைய அமெரிக்க சந்தைகள் 291 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள்50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்றும் நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8900என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நாளை ஜனவரி மாத எக்ஷ்பைரி தினம் அதனால் மிகுந்த கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்
நிப்டி சப்போர்ட் 8888,8848,8787
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8948,8988
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்.
Results
Aban Offshore Ltd
Accelya Kale Solutions Ltd
Adani Ports & Special Economic Zone Ltd
Adani Power Ltd
Ajanta Pharma Ltd
Alstom T&D India Ltd
Astral Poly Technik Ltd
EIH Ltd
Emami Ltd
Geometric Ltd
Granules India Ltd
Havells India Ltd
JM Financial Ltd
Just Dial Ltd
Jyothy Laboratories Ltd
Pidilite Industries Ltd
Ranbaxy Laboratories Ltd
Sintex Industries Ltd
State Bank of Bikaner and Jaipur
Torrent Pharmaceuticals Ltd
Welspun Corp Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,811.61 6,864.97 -40.79 -0.60%
S&P 500 2,029.56 2,047.86 -27.53 -1.34%
CAC 40 4,624.21 4,679.26 -50.92 -1.09%
Dow 30 17,387.21 17,638.53 -291.49 -1.65%
DAX 10,628.58 10,810.57 -169.75 -1.57%
Hang Seng 24,772.00 24,816.00 -35.28 -0.14%