வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தை சுமார் 50 புள்ளிகள் சரிவில் முடிந்துள்ளது.ஆனால் நாஷ்டாக் 18 புள்ளிகள் உயர்வில் முடிந்துள்ளது.
இப்போது நடைபெறுகின்ற ஆசிய சந்தைகளும் குறிப்பாக ஹாங்செங் சிறிய இறக்கத்தில் -80 புள்ளிகளும் வர்த்தகமாகிறது.அதனால் நமது சந்தைகள்
தொடர்ச்சியாக 3 நாட்கள் உயர்ந்துள்ளது.வியாழன்றும் நிப்டி ஹை குலோஷ் செய்துள்ளது.நிப்டியிலுள்ள பங்குகள் மட்டுமே உயர்ந்துள்ளது.வங்கி பங்குகள் இந்த ஏற்றத்தில் பங்குகொள்ளவில்லை.வங்கி பங்குகள் ஏறினால் நமது சந்தை முந்தைய உச்சபட்ச நிலையான் 7840 ஐ உடைத்து எல்லோரும் எதிர்பார்க்கும் 8000 என்ற புள்ளியை தொடும்.
இன்றைய தேசிய நிப்டியின் ரெசிடென்ஷ் 7840 ஐ உடைத்தால் மட்டுமே தொடர்ந்து உயரும் இல்லையெனில் 7600 ஐ தொடும்.
நிப்டி சப்போர்ட் 7777,7755,7711
நிப்டி ரெசிடென்ஷ் 7811,7840,7888
ஹிண்டால்கோ இந்த பங்கில் நீண்டகால முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.