** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 26 May 2015

தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?
நன்றி .....திரு.சூரியன்..திருப்பூர்..
பயிற்சிகள்..............
1. அழிக்கும் பயிற்சி (Erasian Technique)

தோல்விகள் நிகழ்ந்த பின்பு மனம் டென்ஷன், கோபம், கவலை உணர்வுகளால் அழுத்தப்படலாம். அதை நீக்க, உள்ளிருக்கும் உணர்வுகளை உங்கள் மேல் அன்பு, அக்கறை கொண்ட மனிதரிடம் முழுமையாகச் சொல்லி, இறக்கி வையுங்கள்.
அப்படி இல்லாவிட்டால் ஒரு பேப்பரை எடுங்கள். மனத்தில் உள்ள அத்தனை விஷயங் களையும் எழுதுங்கள். எதையும் விடாமல் என்னென்ன தோன்றுகிறதோ எல்லாவற்றையும் எழுதுங்கள். பின் அந்தப் பேப்பரைக் கிழித்துப் போட்டுவிடுங்கள். சுமை குறையும். ஒரு முறையில் தீராவிட்டால் மீண்டும் செய்யுங்கள்.

2. தூண்டும் பயிற்சி (Triggering Technique)

பொதுவாக தோல்வி ஏற்பட்டதற்குப் பிறகும் அந்த நினைவுகள் மனதுக்கு வந்து வந்து வேதனையைக் கொடுக்கும்.
நிகழ்ந்த சம்பங்களை அலசி ஆராயுங்கள். நிச்சயமாக அதில் ஏதேனும் ஓர்பாடத்தை இணைத்து விடுங்கள்.
எப்பொழுதெல்லாம் அந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறதோ  படிப்பினை – பாடம் – இருக்கும்.
சம்பவம் நினைவுக்கு வரும்பொழுது அதனுடன் கற்றஅப்பொழுதெல்லாம் அந்தப் பாடம் – செய்தி நினைவுக்கு வரும்.
‘கற்றபாடத்தைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சி செய்து வெல்வேன்’ என்று உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வளவு நாள் தோல்விகள் நினைவுக்கு வந்து உங்களை கீழே இழுத்துக் கொண்டு சென்றிருக்கும்.
ஆனால் இனிமேல் அந்த நினைவுடன் அதனால் கற்ற பாடம் நினைவிற்கு வந்து, அந்தச் சம்பவம், படிப்பினையைக் கொடுத்து உங்கள் உயர்வுக்குத் துணை செய்யும்.
-----------------------------------------------------------நாளை தொடரும்...
26/5/2015 ......செவ்வாய்.....பங்குவர்த்தகம்..
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
வாட்ஷ் அப் நம்பர் 9842799622.
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ICICIBANK  311.50  TGT 319 SL 309 (MADE HIGH 313)
ICICI BANK MODIFY SL 308.
BUY  IDEA 168 TGT 174 SL 165 (MADE HIGH 168.80)
BUY BAJAJAAUTO 2290 TGT 2340 SL 2270( MADE HIGH 2330)
BUY AXISBANK  561.30 TGT 570 SL 555 (MADE HIGH 566.80)
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.

7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

ஒரு ஆயுள்தண்டனை கைதி பரோலில் ஒரு மாசம் வெளியில் சுற்றிவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு செல்வது போல
மக்கள் அனைவரும் ஐபில் கிரிக்கெட்டை ஒரு மாசம் பார்த்துவிட்டு வழக்கம் போல குலதெய்வம்,வம்சம்,தெய்வமகள்,பிரியமானவளே,வாணிராணி,ஆதிரா
என்னும் மெகா சீரியல் சிறைச்சாலைக்குள் அடைபட்டாச்சு..


நேற்று பங்குசந்தை கடுமையாக சரிந்திருந்த போதிலும் நாம் வழங்கிய பங்கு வர்த்தக பரிந்துரைகள் அனைத்தும் வெற்றியில் நிறைவடைந்தன.
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


26/05/2015.. செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று வர்த்தகநேர துவக்கத்தில், 131 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ், வர்த்தகநேர இறுதியில் கடும் சரிவுடன் (314) புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 88 புள்ளிகள் சரிந்து 8370 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 53 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8380 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கும்பகோணத்தைத் தலைமையிடமாக கொண்டுள்ள சிட்டி யூனியன் வங்கி, 475 கிளைகள், 1,086 ஏ.டி.எம்., மையங்களுடன் இயங்கி வருகிறது. ஏ.டி.எம்., மையங்களில், 50 சதவீதம் தமிழகத்திலும்; 25 சதவீதம், ஒன்றுபட்ட ஆந்திராவிலும்; மீதமுள்ள, 25 சதவீதம், நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ளன. இதை, 500 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம், கடந்த நிதியாண்டில், 10 சதவீதம் உயர்ந்து, 42,164 கோடி ரூபாயாகி உள்ளது. வங்கி வாடிக்கையாளரின் டிபாசிட் மற்றும் கடன் அளிக்கப்பட்ட தொகை, கடந்த ஆண்டை விட, முறையே, 9.35 சதவீதமும், 11.50 சதவீதமும் உயர்ந்து, 24,075 கோடி ரூபாயாகவும், 18,089 கோடி ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் நிகர லாபம், கடந்த நிதியாண்டைக் காட்டி லும், 13.82 சதவீதம் உயர்ந்து, 395 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; நிகர மதிப்பு, 2,006 கோடி ரூபாயிலிருந்து, 2,666 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. கடந்த மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைந்த, நான்காவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம், கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தை விட, 19 சதவீதம் அதிகரித்து, 99.08 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வங்கி, 110வது ஆண்டை கொண்டாடுவதையொட்டி, பங்குதாரர்களுக்கு, 110 சதவீத, 'டிவிடெண்ட்' அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) மார்ச் காலாண்டு நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து 3,742 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 3,040 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
மொத்த வருமானம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.48,616 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.42,443 கோடி ரூபாயாக இருந்தது.
ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 20% உயர்ந்து ரூ.13,102 கோடியாக உள்ளது. 2013-14-ம் நிதி ஆண்டில் 10,891 கோடி ரூபாயாக இருந்தது. ஒட்டு மொத்த நிதி ஆண்டில் மொத்த வருமானம் 13% உயர்ந்து 1,74,973 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த 2013-14ம் நிதி ஆண்டில் 1,54,904 கோடி ரூபாயாக இருந்தது.
ஒரு பங்குக்கு ரூ.3.50 டிவிடெண்ட் வழங்குவதாக எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8360,8340,8310
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8390,8420,8470
இன்று கீழ்கண்ட பங்குகளின் காலாண்டு முடிவுகள் வெளிவருகிறது.
தினவணிகர்கள் இந்த பங்குகளில் கவனத்துடன் வர்த்தகம் செய்யவும்.
26-May-2015Details
Dividends
Reliance Industrial Infrastructure Ltd
Results
ABG Shipyard Ltd
Ballarpur Industries Ltd
Bharat Heavy Electricals Ltd
CCL Products (India) Ltd
D B Realty Ltd
Dish TV India Ltd
Gujarat Alkalies & Chemicals Ltd
Gulf Oil Lubricants India Ltd
IDBI Bank Ltd
IFCI Ltd
Kaveri Seed Company Ltd
Kolte Patil Developers Ltd
Maharashtra Seamless Ltd
Reliance Power Ltd
Ruchi Soya Industries Ltd
Sunteck Realty Ltd
Suven Life Sciences Ltd
Tata Motors Ltd
Tech Mahindra Ltd
Thermax Ltd
United Spirits Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
''எனக்கும், அன்பழகனுக்கும் உடல் நிலை சரியில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
எது எப்படியோ நீங்க ரெண்டு பேரும் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் போட்டு நல்ல ஜோடியா இணைந்து அடிக்கணும்.
பொதுவாகவே பதவில இருந்தா ஷோக்காளி பதவி போனா சீக்காளி ......
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்?
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு 
அரும்பொருள் யாதொன்றும் இல்.
 உரை:
தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.
Translation:
With chosen friends deliberate; next use the private thought; 
Then act. By those who thus proceed all works with ease are wrought.
Explanation:
There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.