** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 15 June 2016

15/6/2016... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக சரிவுடன் முடிந்தன. மூன்று நாளாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் உயர்வுடன் தான் ஆரம்பமாகின. ஆனால், ஆசிய, ஐரோப்பிய உள்ளிட்ட உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும், பணவீக்கம் உயர்வாலும்  வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிய தொடங்கியுள் ளது சர்வதேச சந்தை நில வரங்களை பாதித்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய சந்தைகள் இறக்கமான வர்த்த கத்தைக் கண்டன.
வெள்ளிக்கிழமை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் நிலவிய விற்கும் போக்கு ஆசிய சந்தைகளில் தொடர்ந்துள்ளது என்றும், கடந்த வாரத்தில் வெள் ளிக்கிழமை வர்த்தக நேரத்துக்குப் பிறகு வெளியான தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரங்களும் சந்தை இறக்கத்துக்கு காரணமாக அமைந்தது எனவும் சந்தை முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக கேபிடல் குட்ஸ் துறை கடும் சரிவைக் கண்டது.சர்வதேச சந்தைகளை பொறுத் தவரை ஹாங்செங் 2.58 சதவீதம் சரிந்துள்ளது. ஜப்பானின் நிக்கி சந்தை 3.63 சதவீதம் சரிவாக வர்த்தகம் கண்டுள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.67.29 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்னதாக வர்த்தக தொடக்கத்தில் டாலரின் மதிப்பு நிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிப்டி1புள்ளிகள் சரிந்து 8108 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 57 புள்ளிகள் ச்நர்றிவ்டைுட்ந்துன். ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8128  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 88070,8040
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8144,8170
 எல் அண்டு டி இன்­போடெக், பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது. கட்­டு­மான துறையில் ஈடு­பட்டு வரும், லார்சன் அண்டு டூப்­ரோவின், எல் அண்டு டி இன்­போடெக் நிறு­வனம், தகவல் தொழில்­நுட்ப துறையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­தி­யாவில் உள்ள, 10 பெரிய தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில், எல் அண்டு டி இன்­போடெக் ஒன்­றாக திகழ்­கி­றது. தற்­போது, இந்த நிறு­வனம், தன் விரிவாக்க திட்டங்களுக்காக பங்கு வெளி­யீட்டின் மூலம், 2,000 – 2,600 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்து உள்­ளது. பங்கு வெளி­யீடு, வரும் அக்., மாதம் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. எல் அண்டு டி இன்­போவின், இந்த முயற்­சிக்கு பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஒப்­புதல் அளித்து உள்­ளது. திரட்­டப்­படும் நிதி, அந்த நிறு­வ­னத்தின் எதிர்­கால திட்­டங்­க­ளுக்­காக செல­வி­டப்­பட உள்­ளது.

15 june details
டிவிடெண்ட்
ஓரியண்டல் வங்கி

பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 842
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் 
இல்லை பெறுவான் தவம்.
 உரை:
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்.
Translation:
The gift of foolish man, with willing heart bestowed, is nought, 
But blessing by receiver's penance bought.
Explanation:
(The cause of) a fool cheerfully giving (something) is nothing else but the receiver's merit (in a former birth).