** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 20 October 2014

இன்றைய கம்மாடிடி லாபம்  5000..(கமிசன் போக)

இனியும் தாமதிக்காமல் நமது குழுமத்தில் இணையுங்கள்.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

இன்று பரிந்துரைத்த பங்குகளும் அதன் விலை மாற்றங்களும்..

1. BUY BAJAJAUTO 2388 TGT 2450 SL 2375(MADE HIGH 2427)
2.SELL INFY              3855 TGT 3800 SL 3870(MADE LOW 3802)
3.BUY   IDEA                157 TGT 162 SL 154  (MADE HIGH 162.15)

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
20/10/2014  திங்கள் நிப்டி நிலைகள்....

வெள்ளியன்று முடிந்த நமது சந்தை 31 புள்ளிகள் உயர்வுடன் 7779 என்னும் புள்ளியில் முடிந்தது.இன்றைய சந்தை நிலவரத்தை பார்த்தோமானால் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரம் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெற்ற வெற்றி சந்தையை உயர்த்தும் மேலும் டீசல் விலை 3.40 குறைந்ததும் இன்று சந்தையை கேப் அப்பில் ஓப்பன் ஆக வழிவகுக்கும்.
நமது சந்தை 140 புள்ளிகள் உயர்வுடன் 7919 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்
சந்தையை பாதிக்கும் காரணிகள் என பார்த்தோமானால் எபோலா வைரஷ் பற்றிய அச்சுறுத்தல் சந்தையை பாதிக்கும்.
வெள்ளியன்று முடிந்த அமெரிக்க சந்தைகள் 263 புள்ளிகள் உயர்ந்தது.அதனையொட்டி ஆசிய சந்தைகளும் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.

நிப்டி  சப்போர்ட் 7824,7777
நிப்டி ரெசிடென்ஷ்  7866,7919

நீண்ட கால முதலீட்டாளர்கள் கெய்ரன் இந்தியா பங்கில் முதலீடு செய்யவும்

 NASDAQ 100 3,815.47 3,848.98 +50.19 +1.33%
 FTSE 100 6,310.29 6,312.97 +114.38 +1.85%
 S&P 500 1,886.75 1,898.16 +23.99 +1.29%
 CAC 40 4,033.18 4,040.70 +114.56 +2.92%
 Dow 30 16,380.41 16,427.38 +263.17 +1.63%
 DAX 8,850.27 8,850.27 +267.37 +3.12%
 Hang Seng 23,123.00 23,310.00 +99.79 +0.43%

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்..

குறள் 253: 
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம்.
உரை:
கத்தியைத் தன் கையில் பிடித்திருப்பவரின் மனம், இரக்கத்தை எண்ணிப் பாராதது போலப் பிறிதொரு உடலைச் சுவைத்து உண்டவரின் மனமும் இரக்கத்தை எணணாது.
Translation: 
Like heart of them that murderous weapons bear, his mind, 
Who eats of savoury meat, no joy in good can find.
Explanation: 
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.