** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 5 November 2015

5/11/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமான நிலையில் சரிவுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க தொடங்கியதால் பங்குச்சந்தைகள் சரிய தொடங்கி, இறுதியில் சரிவுடன் முடிந்தன.. 
நேற்றைய நமது நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 8040 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 50 புள்ளிகள்சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8060 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நடப்பாண்டில் இந்திய பொரு ளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்று மூடி’ஸ் தரச் சான்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கு ஏற்ப அடுத்த அடுத்த ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
நடப்பு நிதியாண்டு இறுதியான 31, மார்ச் 2016 நிலவரப்படி இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் 2017 நிதியாண்டின் இறுதியில் 7.6 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று கூறியுள்ளது.
2012 முதல் 2014 நிதியாண்டு களைவிட 2015 நிதியாண்டின் வளர்ச்சி ஏற்றமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை, இந்திய பொருளாதாரம் மீண்டும் சீரான நிலையில் உள்ளதாக கூறுகிறது.
இதற்கு ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் பக்க பலமாக இருந்துவருகிறது என்றும் மூடி’ஸ் குறிப்பிட்டுள்ளது.
நிப்டி சப்போர்ட் 8000,7970
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8090,8150
05-Nov-2015Details
Dividends
Colgate-Palmolive (India) Ltd
Dabur India Ltd
Exide Industries Ltd
Muthoot Finance Ltd
Shree Cement Ltd
Shriram Transport Finance Company Ltd
Results
Aarti Industries Ltd
Aban Offshore Ltd
Allcargo Logistics Ltd
Arvind Ltd
Astral Poly Technik Ltd
Bajaj Electricals Ltd
Castrol India Ltd
Cipla Ltd
Clariant Chemicals (India) Ltd
Cummins India Ltd
Dalmia Bharat Ltd
Deepak Fertilizers & Petrochemicals Cor
Dhanuka Agritech Ltd
EIH Ltd
Fag Bearings India Ltd
Future Retail Ltd
ICRA Ltd
Ingersoll-Rand (India) Ltd
JBF Industries Ltd
Jubilant Foodworks Ltd
Kalpataru Power Transmission Ltd
Kolte Patil Developers Ltd
Manappuram Finance Ltd
Novartis India Ltd
Oracle Financial Services Software Ltd
Phoenix Mills Ltd
Ricoh India Ltd
SJVN Ltd
Tata Global Beverages Ltd
Tata Steel Ltd
Trent Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் 
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
 உரை:
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
Translation:
Though sorrow, like a flood, comes rolling on, 
When wise men's mind regards it,- it is gone.
Explanation:
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.