10/7/2017... திங்கள்..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய நிப்டி 8 புள்ளிகள் சரிவுடன் 9665 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 94 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9675 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்கு வெளியீட்டில் ஆஸ்ட்ரன் பேப்பர்
குஜராத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரன் பேப்பர் அண்ட் போர்டு மில் நிறுவனம், கிராப்ட் பேப்பர் எனப்படும் கார்ட்போர்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், புதிய தொழிற்சாலையை அமைக்கவும், பழைய கடன்களை திரும்பத் தரவும், நடைமுறை மூலதன தேவைகளுக்காகவும் பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இதற்காக, பங்கு வெளியீடு தொடர்பான ஆவணங்களை, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் இந்நிறுவனம் வழங்கிஉள்ளது.ஒரு பங்கு, 10 ரூபாய் முக மதிப்பு வீதம், 1.40 கோடி பங்குகளை வெளியிட, இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. செபியின் ஒப்புதலுக்கு பின், அடுத்த மூன்று மாதங்களில், இப்பங்கு வெளியீடு இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இப்பங்கு வெளியீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு, பான்டமத் கேப்பிடல் அட்வைசர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பங்கு வெளியீட்டிற்கு பின், இந்நிறுவன பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ரிலையன்ஸ் அசெட் மேனேஜ்மென்ட்
ரிலையன்ஸ் சொத்து மேலாண்மை நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது.
அனில் அம்பானி தலைமையில் செயல்படும், ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட சொத்து நிர்வகிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 3.60 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. அதில், மியூச்சுவல் பண்டின் பங்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய்.
இந்நிலையில், ரிலையன்ஸ் நிப்பான் லைப், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது. ஏற்கனவே, யு.டி.ஐ., மியூச்சுவல் பண்டு நிறுவனமும், பங்கு வெளியீடு வாயிலாக, நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது.
காலாண்டு முடிவுகள்:
என்ஐஐடி நிகர லாபம் 70% உயர்வு
என்ஐஐடி நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகரலாபம் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ரூ.30.20 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் காரணமாக நிகர லாபம் அதிகரித்துள்ளது என நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகிறபோது நிறுவனத்தின் நிகர வருமானம் 51 சதவீதம் உயர்ந்து ரூ.361.50 கோடியாக உள்ளது.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் 3 சதவீதம் சரிந்து ரூ.65.1 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் ஆண்டு வருமான வளர்ச்சி 18 சதவீதமாக உள்ளது. 2016-17 ஆண்டில் நிறுவனம் ரூ.1,187.70 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. நிறுவனம் வளர்ச்சி மற்றும் புதுமையை நோக்கமாகக் கொண்ட பல உத்திகளில் முதலீடு செய்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் பட்வர்தன் கூறியுள்ளார். பணமதிப்பு நீக்கம் மற்றும் அந்நிய செலாவணி இழப்பிலும், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் மிக சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம் என்றார்.
நிப்டி சப்போர்ட் 9644,9622
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 9688,9708
10 JULY details
டிவிடெண்ட்
ULTRATECHEMEN
MINDTREE
ABBOTT
CERA
ZENSAR
results
spilit
-----
BONUS
MAHINDRA HOLIDAYS
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 144000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM