** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 16 December 2014

TODAY OUR PROFIT 5000 இன்னிக்கும் ஜெயிச்சாச்சு..
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய லாபம் 5000
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


கண்ணைக் குருடாக்கி, காதைச் செவிடாக்கி, மூளையை மழுங்கச் செய்கிறது ஆசை!
BUY NIFTY 8170 TGT 8250 SL 8130
16/12/2014   செவ்வாய் நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது சரிவில் தொடங்கி சிறிது உயர்ந்தது.முடிவில் 4 புள்ளிகள் சரிவுடன் 8219 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு வாராந்திர அளவில் பங்குச்சந்தைகள் சரிந்தன. இந்த சரிவு மேலும் தொடரக்கூடும்
 நடந்துவரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் செயல்பாடுகளை பொறுத்து பங்குச்சந்தையின் செயல்பாடுகள், சர்வதேச சந்தை, அந்நிய முதலீட்டாளர்கள், டாலருக்கு நிகரான ரூபாயின் ஏற்ற இறக்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரம் ஆகியவை குறுகிய காலத்தில் சந்தையின் போக்கினை தீர்மானிக்கும் அம்சங்கள் ஆகும்.
சர்­வ­தேச சந்­தையில் கச்சா எண்ணெய் விலை சரி­வ­டைந்­துள்­ளதை அடுத்து, நாடு முழு­வதும், பெட்ரோல், டீசல் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது.  லிட்­ட­ருக்கு பெட்ரோல் 2 ரூபாய் குறைந்தது
கடந்த வாரத்தில் பங்குச்சந்தைகள் சரிந்ததால் முக்கிய ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை சரிந்தது
நேற்றைய அமெரிக்க சந்தையான் டொவ் ஜோன்ஷ் 100 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் 1 சதவீத இறக்கத்துடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 50 புள்ளிகள் சரிவுடன் 8169 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிடி ரெசிஷ்டென்ஷ் 8255,8299
நிப்டி சப்போர்ட் 8202,8166
பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


 FTSE 100 6,182.72 6,356.34 -117.91 -1.87%
 S&P 500 1,989.63 2,018.69 -12.70 -0.63%
 CAC 40 4,005.38 4,144.31 -103.55 -2.52%
 Dow 30 17,180.84 17,403.54 -99.99 -0.58%
 DAX 9,334.01 9,678.26 -260.72 -2.72%
 Hang Seng 22,809.00 22,909.00 -218.85 -0.95%

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

குறள் 309: 
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின்.
 உரை: 
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
Translation: 
If man his soul preserve from wrathful fires, 
He gains with that whate'er his soul desires.
Explanation: 
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.