** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 16 June 2016

16/6/2016...வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
 இந்திய பங்குச்சந்தைகள் கடந்த நான்கு நாட்களாக சரிவுடன் இருந்த நிலையில் (ஜூன் 15-ம் தேதி) அதிக ஏழுச்சி கண்டன.  வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமான நிலையில், உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதாலும்  வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடன் முடிந்தன
நேற்றைய நிப்டி 97 புள்ளிகள் உயர்ந்து 8206 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 34 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8216  என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8180,8150
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8240,8270
மஹாநகர் கேஸ் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) விலை ரூ.380 முதல் 421 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 1,040 கோடி ரூபாய் திரட்ட நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
கெயில் நிறுவனம் மற்றும் பிஜி ஏசியா பசிபிக் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தொடங்கிய நிறுவனம் இது. நிறுவனத்தின் நிறுவனர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பாக இருக்கும், இந்த ஐபிஓ வரும் ஜூன் 21-ம் தேதி தொடங்கி முதல் 23-ம் தேதி முடிவடை கிறது. ஐபிஓ மூலம் கிடைக்கும் நிதியை வைத்து மேலும் பல பகுதிகளில் விநியோகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
சில்லரை வர்த்தக பணவீக்கத்தை தொடர்ந்து நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கமும் உயர்ந்துள்ளது. கடந்த பல மாதங்களாக பணவீக்கம் மைனஸிலிருந்த இருந்த நிலையில் கடந்த மாதம் அதிலிருந்து பணவீக்கம் மீண்டது. இந்நிலையில், நடப்பாண்டில் மே மாத பணவீக்கம் 0.79 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ஏப்ரலில் பணவீக்கம் 0.34 சதவீதம் சரிந்தது. இதன்மூலம் பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக உயர்ந்துள்ளது. 
உணவுப்பொருட்களின் விலை இரண்டு மடங்காக உயர்ந்தை தொடர்ந்து, குறிப்பாக காய்கறி, முட்டை, மாமிசம் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்ததால் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 june divident

asianpaint
icicibank
upl
பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 90000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )
10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.
MAIL ID...VKSRIDHAR9842746626@GMAIL.COM
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......
முயற்சிக்கான பலன் அன்றே கிடைக்கவில்லை என வருந்தாதே,
நிச்சயம் ஒரு நாள் கிடைக்கும்,
அவசரப்பட்டு முயற்சியை கை விடாதே..
எந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் "வெற்றி"யை.....
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 843
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை 
செறுவார்க்கும் செய்தல் அரிது.
 உரை:
எதிரிகளால்கூட வழங்க முடியாத வேதனையை, அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொள்வார்கள்.
Translation:
With keener anguish foolish men their own hearts wring, 
Than aught that even malice of their foes can bring.
Explanation:
The suffering that fools inflict upon themselves is hardly possible even to foes.